மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| மகராஜ்கஞ்ச் UP-63 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Maharajganj, Uttar Pradesh Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.பீகாரிலும் இதே பெயரில் ஒரு தொகுதி உள்ளது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
| ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 315 | பரெண்டா | மஹாராஜ்கஞ்ச் | வீரேந்திர சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 316 | நௌடன்வா | ரிஷி திரிபாதி | நிசாத் கட்சி | ||
| 317 | சிச்வா | பிரேம் சாகர் படேல் | பாரதிய ஜனதா கட்சி | ||
| 318 | மகாராஜ்கஞ்ச் (ப.இ.) | ஜெய் மங்கள் கனோஜியா | பாரதிய ஜனதா கட்சி | ||
| 319 | பனியாரா | ஞானேந்திரா சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சிபன் லால் சக்சேனா | சுயேச்சை | |
| 1957 | |||
| 1962 | மகாதேவ் பிரசாத் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | |||
| 1971 | சிபன் லால் சக்சேனா | சுயேச்சை | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | அசுபாக் உசைன் அன்சாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | ஜிதேந்தர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | அர்சவர்தன் | ஜனதா தளம் | |
| 1991 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | குன்வர் அகிலேசு சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2004 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2009 | அர்சவர்தன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | பங்கஜ் சௌத்திரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பங்கஜ் சௌத்திரி | 5,91,310 | 48.85 | ▼10.35 | |
| காங்கிரசு | வீரேந்திர செளத்திரி | 5,55,859 | 45.92 | ||
| பசக | முகமது மசுமே ஆலம் | 32,955 | 2.72 | ||
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,745 | 0.81 | ▼0.04 | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 35,451 | 2.93 | ▼24.82 | ||
| பதிவான வாக்குகள் | 12,10,451 | 60.31 | ▼3.76 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-63-Maharajanj". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Maharajganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Maharajganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2463.htm [bare URL]
