பதேபூர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பதேபூர் Fatehpur UP-71 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பதேபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் நரேசு உத்தம் பட்டேல் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பதேபூர் மக்களவைத் தொகுதி (Fatehpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பதேபூர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]- உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளின் கீழ் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன, ஆனால் பதேபூர் மக்களவைத் தொகுதி ஆறு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
| ச. தொ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 238 | ஜஹானாபாத் | பதேபூர் | ராஜேந்திர சிங் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 239 | பிந்த்கி | ஜெய்குமார் சிங் ஜெய்கி | அப்னா தளம் (சோனேலால்) | ||
| 240 | பதேபூர் | சந்திர பிரகாஷ் லோதி | சமாஜ்வாதி கட்சி | ||
| 241 | அய்யா ஷா | விகாசு குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
| 242 | உசைன்கஞ்ச் | உஷா மௌரியா | சமாஜ்வாதி கட்சி | ||
| 243 | காகா (ப.இ.) | கிருஷ்ண பாசுவன் | பாரதிய ஜனதா கட்சி | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | அன்சர் அர்வானி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | கௌரி சங்கர் | சுயேச்சை | |
| 1967 | சாந்த் பக்சு சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1971 | |||
| 1977 | பசீர் அகமது | ஜனதா கட்சி | |
| 1978^ | லியாகத் உசைன் | ||
| 1980 | ஹரி கிருஷ்ணா சாஸ்திரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | வி. பி. சிங் | ஜனதா தளம் | |
| 1991 | |||
| 1996 | விசம்பர் பிரசாத் நிசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1998 | அசோக் குமார் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1999 | |||
| 2004 | மகேந்திர பிரசாத் நிசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2009 | இராகேசு சச்சான் | சமாஜ்வாதி கட்சி | |
| 2014 | நிரஞ்சன் ஜோதி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | |||
| 2024 | நரேசு உத்தம் படேல் | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | நரேசு உத்தம் பட்டேல் | 5,00,328 | 45.20 | ||
| பா.ஜ.க | நிரஞ்சன் ஜோதி | 4,67,129 | 42.20 | ▼12.04 | |
| பசக | மணீசு சச்சான் | 90,970 | 8.22 | ▼27.02 | |
| நோட்டா | நோட்டா | 8,120 | 0.73 | ▼0.68 | |
| வாக்கு வித்தியாசம் | 33,199 | 3.00 | ▼16.0 | ||
| பதிவான வாக்குகள் | 11,06,944 | 57.10 | |||
| பா.ஜ.க இடமிருந்து சமாஜ்வாதி கட்சி பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. pp. 483, 503.
வெளி இணைப்புகள்
[தொகு]வார்ப்புரு:Allahabad division topics25°55′N 80°49′E / 25.92°N 80.81°E
