கோசி மக்களவைத் தொகுதி
தோற்றம்
| கோசி UP-54 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() கோசி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1957 |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் இராஜீவ் ராய் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கோசி மக்களவைத் தொகுதி (Ghosi Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, கோசி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[1]
| ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 353 | மதுபன் | மவு | ராம்விலாசு சவுகான் | பாரதிய ஜனதா கட்சி | |
| 354 | கோசி | சுதாகர் சிங் | சமாஜ்வாதி கட்சி | ||
| 355 | முகம்மதாபாத்-கோக்னா (ப.இ.) | ராஜேந்திர குமார் | சமாஜ்வாதி கட்சி | ||
| 356 | மவு | அப்பாஸ் அன்சாரி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | ||
| 358 | ராசரா | பாலியா | உமாசங்கர் சிங் | பகுஜன் சமாஜ் கட்சி | |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 1957 | உம்ராவ் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1962 | ஜெய் பகதூர் சிங் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
| 1967 | |||
| 1968^ | ஜார்க்கண்ட் ராய் | ||
| 1971 | |||
| 1977 | சிவ ராம் ராய் | ஜனதா கட்சி | |
| 1980 | சார்கண்டே ராய் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
| 1984 | ராஜ்குமார் ராய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | கல்ப்நாத் ராய் | ||
| 1991 | |||
| 1996 | சுயேச்சை | ||
| 1998 | சமதா கட்சி | ||
| 1999 | பால் கிருஷ்ணா சவுகான் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2004 | சந்திரதேவ் பிரசாத் ராஜ்பர் | சமாஜ்வாதி கட்சி | |
| 2009 | தாரா சிங் சவுகான் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2014 | ஹரிநாராயணன் ராஜ்பர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | அதுல் ராய் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2024 | இராஜிவ் ராய் | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | இராஜிவ் ராய் | 5,03,131 | 43.73 | ||
| சுபாசக | அரவிந்த் ராஜ்பார் | 3,40,188 | 29.57 | N/A | |
| பசக | பாலகிருஷ்ணா சவுகான் | 2,09,404 | 18.20 | ▼-32.10% | |
| சுயேச்சை | பவான் சவுகான் | 7,077 | N/A | ||
| சுயேச்சை | இராஜிவ் குமார் சிங் | 857 | N/A | ||
| வாக்கு வித்தியாசம் | 1,62,943 | 14.16 | |||
| பதிவான வாக்குகள் | 11,50,590 | 55.21 | ▼2.10 | ||
| பசக இடமிருந்து சமாஜ்வாதி கட்சி பெற்றது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-70-Ghosi". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Ghosi (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Ghosi Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2470.htm
