கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி
Appearance
கைசர்கஞ்ச் UP-57 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் கரன் பூசண் சிங் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி (Kaiserganj Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, எல்லை வரையறைக்குப் பிறகு, கைசர்கஞ்ச் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
287 | பாயக்பூர் | பகராயிச் | சுபாஷ் திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
288 | கைசர்கஞ்ச் | ஆனந்த் குமார் யாதவ் | சமாஜ்வாதி கட்சி | ||
297 | கத்ரா பஜார் | கோண்டா | பவன் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
298 | கர்னல் கஞ்ச் | அஜய் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
299 | தாராப்கஞ்ச் | பிரேம் நாராயண் பாண்டே | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
---|---|---|---|
1952 | சகுந்தலா நாயர்[a] | இந்து மகாசபை | |
1957 | பகவந்தின் மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | பசந்த் குன்வாரி | சுதந்திராக் கட்சி | |
1967 | சகுந்தலா நாயர் | பாரதிய ஜனசங்கம் | |
1971 | |||
1977 | ருத்ரா சென் சவுத்ரி | ஜனதா கட்சி | |
1980 | ராணா வீர் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | ருத்ரா சென் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | லட்சுமி நாராயணன் மணி திரிபாதி | ||
1996 | பேனி பிரசாத் வர்மா | சமாஜ்வாதி கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | பிரிஜ் பூசண் சரண் சிங் | ||
2014 | பாரதிய ஜனதா கட்சி | ||
2019 | |||
2024 | கரண் பூசண் சிங் |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கரன் பூசண் சிங் | 5,71,263 | 53.79 | ▼5.45 | |
சமாஜ்வாதி கட்சி | இராம் பாகத் மிசுரா | 4,22,420 | 39.77 | 39.77 | |
பசக | நரேந்திர பாண்டே | 44,279 | 4.17 | ▼28.41 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 14,887 | 1.40 | 0.06 | |
சுயேச்சை | அருணிமா பாண்டே | 9,250 | 0.87 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 1,48,843 | 14.01 | ▼12.65 | ||
பதிவான வாக்குகள் | 10,62,099 | 55.76 | 1.37 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மக்கள்தொகை
[தொகு]கைசர் கஞ்ச் தொகுதியில் சுமார் 30% பிராமணர்கள், 20% தாகூர் மக்கள், 15% முஸ்லிம்கள், 10% குர்மிகள் மற்றும் 10% தலித்துகள் உள்ளனர்.[4]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ named Gonda District seat in 1952
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zee News (2019). "Kaiserganj Lok Sabha constituency" (in en) இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918093051/https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/kaiserganj-lok-sabha-constituency-2197816.html. பார்த்த நாள்: 18 September 2022.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-57-Kaiserganj". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "Kaiserganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Kaiserganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ "In east UP stronghold, 'absent' Brij Bhushan is ubiquitous as he steers son's bid from shadows". The Indian Express (in ஆங்கிலம்). 2024-05-08. பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.