தேவேந்திர சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவேந்திர சிங்
Devendro Singh
தனிநபர் தகவல்
முழு பெயர்தேவேந்திர சிங் இலைசிராம்
தேசியம்இந்தியர்
பிறப்பு2 மார்ச்சு 1992 (1992-03-02) (அகவை 29)
இம்பால் மேற்கு மாவட்டம், மணிப்பூர், இந்தியா
வசிப்பிடம்மணிப்பூர், இந்தியா
தொழில்பயில்நிலை குத்துச்சண்டை வீரர், தாழெடை
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுகுத்துச்சண்டை
நிகழ்வு(கள்)தாழெடை
பயிற்றுவித்ததுஎம். நர்ஜித் சிங்
சந்து சிங்

தேவேந்திர சிங் இலைசிராம் (Devendro Singh Laishram)[1] (பிறப்பு: 2 மார்ச் 1992), அல்லது தேவேந்திர சிங் (Devendro Singh)[2] அல்லது தேவேந்திர இலைசிராம் (Devendro Laishram),[3] ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் இம்பால் மேற்கு மாவட்டம் மணிப்பூரைச் சேர்ந்தவர், இவர் தாழெடைப் பிரிவில் போட்டியிடுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Devendro Singh Laishram". London 2012 Olympic and Paralympic Games. மூல முகவரியிலிருந்து April 30, 2013 அன்று பரணிடப்பட்டது.
  2. "Devendro Singh". Anglian Medal Hunt Company. பார்த்த நாள் August 9, 2014.
  3. "Devendro Laishram". Glasgow 2014 Commonwealth Games. பார்த்த நாள் August 9, 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவேந்திர_சிங்&oldid=3079448" இருந்து மீள்விக்கப்பட்டது