மச்லிசாகர் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| மச்லிசாகர் UP-74 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() மச்லிசாகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் பிரியா சரோஜ் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மச்லிசாகர் மக்களவைத் தொகுதி (Machhlishahr Lok Sabha constituency) என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவை தொகுதி ஆகும்.[1] மச்சிலிசர் மக்களவைத் தொகுதியில் ஜான்பூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
சட்டப்பேரவை தொகுதி
[தொகு]| ச. வ. எண் | பெயர் | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 369 | மச்சிலிசாகர் (ப.இ.) | ஜவுன்பூர் | ரோகினி சோன்கர் | சமாஜ்வாதி கட்சி | |
| 370 | மரியாகு | ஆர். கே. படேல் | அப்னா தளம் | ||
| 371 | ஜாப்ராபாத் | ஜெகதீஷ் நாராயண் | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | ||
| 372 | கேரகட் (ப.இ.) | துஃபானி சரோஜ் | சமாஜ்வாதி கட்சி | ||
| 384 | பிந்த்ரா | வாரணாசி | அவதேஷ் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [2] | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | கணபத் ராம் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | நாகேசுவர் திவிவேதி | ||
| 1971 | |||
| 1977 | ராஜ் கேஷர் சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | சியோ சரண் வர்மா | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1984 | சிறீபதி மிசுரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | சியோ சரண் வர்மா | ஜனதா தளம் | |
| 1991 | |||
| 1996 | இராம் விலாசு வேதாந்தி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | சுவாமி சின்மயானந்த் | ||
| 1999 | சந்திரநாத் சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2004 | உமாகாந்த் யாதவ் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2009 | துபானி சரோஜ்[3] | சமாஜ்வாதி கட்சி | |
| 2014 | இராம் சரித்ரா நிசாத் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | பி. பி. சரோஜ் | ||
| 2024 | பிரியா சரோஜ் | சமாஜ்வாதி கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | பிரியா சரோஜ் | 451292 | 42.57 | ||
| பா.ஜ.க | பி. பி. சரோஜ் | 4,15,442 | 39.19 | ▼8.00 | |
| பசக | கிரிபா சங்கர் சரோஜ் | 1,57,291 | 14.84 | ▼32.33 | |
| நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,303 | 0.88 | ||
| வாக்கு வித்தியாசம் | 35,850 | 3.38 | |||
| பதிவான வாக்குகள் | 10,60,063 | 54.63 | ▼1.36 | ||
| பா.ஜ.க இடமிருந்து சமாஜ்வாதி கட்சி பெற்றது | மாற்றம் | ||||
Detailed Results at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm
விரிவான முடிவுகள் at: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2474.htm
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "Machhlishahr (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Machhlishahr Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ "General Election 2009". Election Commission of India. Retrieved 22 October 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2474.htm
மேலும் காண்க
[தொகு]- மச்சிலிஷஹர்
- மக்களவை தொகுதிகளின் பட்டியல்
