நீலிமா கதியார்
நீலிமா கதியார் Neelima Katiyar | |
---|---|
உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச்சு 2022 | |
முதலமைச்சர் | யோகி ஆதித்தியநாத் |
மாநில அமைச்சர் உத்தரப் பிரதேச அரசு | |
பதவியில் 21 ஆகத்து 2019 – 10 மார்ச்சு 2022 | |
முன்னையவர் | சதீசு குமார் நிகாம் |
தொகுதி | கல்யாண்பூர் சட்டமன்றத் தொகுதி (உத்தரப் பிரதேசம்) |
உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 11 மார்ச்சு 2017 – 10 மார்ச்சு 2022 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 திசம்பர் 1973 கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | பிரேம் லதா கதியார் |
வாழிடம்(s) | 117க்யு 54 A பகுதி, சாரதா நகர், கான்பூர் |
முன்னாள் கல்லூரி | முதுகலை 2001, சி. எசு. ஜெ. எம். பல்கலைக்கழகம், கான்பூர்[1] |
தொழில் | சமூக சேவகர், அரசியல்வாதி, தொழிலதிபர் |
நீலிமா கதியார் (Neelima Katiyar) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மற்றும் உத்தரப் பிரதேச அரசாங்கத்தின் மாநில அமைச்சராக இருந்தவரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
நீலிமா உத்தரப் பிரதேச மாநிலம் கல்யாண்பூரில் பிறந்தார். இவர் உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் பிரேம் லதா கதியாரின் மகள் ஆவார்.[2]
கல்வி[தொகு]
நீலிமா கான்பூர் பல்கலைக்கழகம் மற்றும் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டங்களைப் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
நீலிமா 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கால்யாண்பூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு 86620 வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
நீலிமா 21 ஆகத்து 2019 அன்று யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4]
நீலிமா 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமனறத் தேர்தலில் மீண்டும் கல்யான்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 98997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nilima Katiyar (Bharatiya Janata Party): Constituency – Kalyanpur (Kanpur Nagar) – Affidavit Information of Candidate". Myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
- ↑ http://www.pressreader.com/india/the-indian-express/20170127/281831463451477. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017 – via PressReader.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ "HTML_META_TITLE". Dainik Bhaskar. பார்க்கப்பட்ட நாள் 2 September 2017.
- ↑ "In First Cabinet Expansion, UP CM Yogi Adityanath Inducts 18 Ministers, Promotes 5". https://www.news18.com/news/politics/in-first-cabinet-expansion-up-cm-yogi-adityanath-inducts-18-ministers-promotes-5-2278361.html.