கிருஷ்ண ராஜ்
கிருஷ்ண ராஜ் | |
---|---|
![]() | |
வேளாண்மைத் துறை மேனாள் அமைச்சர்-இந்திய அரசு | |
பதவியில் சூலை 2015 – 24 மே 2019 | |
பின்னவர் | கைலாஷ் சௌத்ரி |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | மிதிலேசு குமார் |
பின்னவர் | அருண் குமார் சாகர் |
தொகுதி | ஜாஜகான்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 பெப்ரவரி 1967 பைசாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | வீரேந்திர குமார் |
பிள்ளைகள் | 2 |
தொழில் | அரசியல்வாதி |
As of 15 அக்டோபர், 2015 |
கிருஷ்ண ராஜ் (Krishna Raj)(பிறப்பு: பிப்ரவரி 22, 1967) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார்.[1] இவர் 1996 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேச சட்டசபைக்கு முகமதி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]பிப்ரவரி 22, 1967 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் ராம் துலாரே மற்றும் சுக் ராணிக்கு மகளாகப் பிறந்தார் கிருஷ்ண ராஜ். பைசாபாத் டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.
வகித்த பதவிகள்
[தொகு]- 1996-2002: உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்.
- 2007-2012: உறுப்பினர், உத்தரப் பிரதேச சட்டமன்றம் (இரண்டாம் முறை).
- 14 மே 2014 16வது மக்களவை உறுப்பினர்.
- 1 செப்டம்பர் 2014-5 சூலை 2016:
↔உறுப்பினர், மனுக்கள் மீதான குழு. ↔உறுப்பினர், ஆற்றல் நிலைக்குழு. ↔உறுப்பினர், ஆலோசனைக் குழு, ஊரக வளர்ச்சி அமைச்சகம், பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
- 13 மே 2015 - 5 சூலை 2016: உறுப்பினர், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2015-ல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைக்கான கூட்டுக் குழு.
- 1 மே 2016 - 5 சூலை 2016: உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு.
- 5 சூலை 2016: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மாநில அமைச்சர், இந்தியா.[3]
- 4 13 மே 2015 - 5 சூலை 2016: உறுப்பினர், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2015-ல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமைக்கான கூட்டுக் குழு.
- 1 மே 2016 - 5 சூலை 2016: உறுப்பினர், பொது நிறுவனங்களுக்கான குழு.
- 5 சூலை 2016: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மாநில அமைச்சர், இந்தியா.[3]
- 4 செப்டம்பர் 2017: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மாநில அமைச்சர், இந்தியா.[4][5]2017: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மாநில அமைச்சர், இந்தியா.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Default Web Page".
- ↑ "MyNeta Profile".
- ↑ 3.0 3.1 "What made Narendra Modi pick these 20 ministers?". https://economictimes.indiatimes.com/nation-world/what-made-narendra-modi-pick-these-20-ministers/krishna-raj-49/slideshow/53077607.cms.
- ↑ 4.0 4.1 "Krishna Raj". Government of India. Retrieved 15 October 2015.
- ↑ 5.0 5.1 "Krishna Raj". Government of India. Retrieved 4 September 2017.