புலந்தசகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புலந்தசகர் இந்திய நகரங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தின் புலந்தசகர் மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினர் நிறைந்து வாழும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்தியாவின் தலைநகரமான புது டெல்லி தோராயமாக 80 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு இந்துக்களும், முசுலீம்களும் வாழ்கின்றனர்.

குறிப்பிடத்தக்கோர்[தொகு]

  • யோகேந்திர சிங் யாதவ், பரம் வீர் சக்கர விருதை பெற்றவர்.

சான்றுகள்[தொகு]

இணையதளங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலந்தசகர்&oldid=1607150" இருந்து மீள்விக்கப்பட்டது