அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | அரபு மொழி: عَلَّمَ الاِنْسَانَ مَا لَمْ يَعْلَم |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | மனிதனுக்கு தெரியாதவற்றைக் கற்றுக் கொடுத்தான் (குரான் 96:5) |
வகை | பொது |
உருவாக்கம் | 1875 (எம்.ஏ. ஒ கல்லூரி என்ற பெயரில்) 1920 (பல்கலைக்கழகம்) |
நிதிக் கொடை | $18.2 மில்லியன்[1] |
துணை வேந்தர் | சமீருதின் சா |
கல்வி பணியாளர் | 2,000 |
மாணவர்கள் | 30,000 |
அமைவிடம் | , , region:IN-UP 27°54′54″N 78°04′44″E / 27.9150085°N 78.0787925°E |
வளாகம் | நகர்ப்புறம் 467.6 எக்டேர்கள் (1,155 ஏக்கர்கள்) |
சுருக்கம் | AMU |
நிறங்கள் | |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய தர மதீப்பிடுக் மன்றம், இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.amu.ac.in |
அலிகர் முசுலீம் பல்கலைக்கழகம் என்பது இந்தியாவில், உத்தரப் பிரதேசத்தின் அலிகார் நகரில் உள்ள பல்கலைக்கழகம். இசுலாமியர்களை இந்திய அரசுப் பொறுப்புகளை ஏற்க பழக்கப்படுத்தவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயில பயிற்சி எடுக்கவும் தொடங்கப்பட்டது. மலப்புறம், முர்சிதாபாத் ஆகிய நகரங்களில் கிளைகள் உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Aligarh Muslim University, BHU welcome budgetary allocations" இம் மூலத்தில் இருந்து 2013-05-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130522204456/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-01/news/37372171_1_bhu-s-institute-publication-and-publicity-cell-rahat-abrar. பார்த்த நாள்: 2013-05-23.