முர்சிதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முர்சிதாபாத் Murshidabad
நகரம்
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து: ஹசார்துவார் அரண்மனை, காரவான்சேரை, ஜகான் கோசா பீரங்கி, கத்கோலா, முர்சிதாபாத் மணிக்கூண்டு
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து: ஹசார்துவார் அரண்மனை, காரவான்சேரை, ஜகான் கோசா பீரங்கி, கத்கோலா, முர்சிதாபாத் மணிக்கூண்டு
முர்சிதாபாத் Murshidabad is located in West Bengal
முர்சிதாபாத் Murshidabad
முர்சிதாபாத் Murshidabad
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் முர்சிதாபாத் நகரத்தின் அமைவிடம்
முர்சிதாபாத் Murshidabad is located in இந்தியா
முர்சிதாபாத் Murshidabad
முர்சிதாபாத் Murshidabad
முர்சிதாபாத் Murshidabad (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°11′N 88°16′E / 24.18°N 88.27°E / 24.18; 88.27ஆள்கூறுகள்: 24°11′N 88°16′E / 24.18°N 88.27°E / 24.18; 88.27
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்முர்சிதாபாத்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்முர்சிதாபாத் நகராட்சி மன்றம
ஏற்றம்10 m (30 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்44,019
மொழிகள்
 • அலுவல்வங்காளம்
 • கூடுதல் மொழிஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்742149
தொலைபேசி குறியீடு91-3482-2xxxxx
வாகனப் பதிவுWB-58
மக்களவைத் தொகுதிமுர்சிதாபாத் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமுர்சிதாபாத் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்murshidabad.nic.in

முர்சிதாபாத் (Murshidabad) (Pron: ˈmʊəʃɪdəˌbɑ:d/bæd or ˈmɜ:ʃɪdəˌ) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள முர்சிதாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத் தலைநகரம் கொல்கத்தாவிற்கு வடக்கே 238 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வங்காள நவாப்புகளின் தலைநகமாக இருந்த முர்சிதாபாத் நகரம், 1757-இல் நடைபெற்ற பிளாசி சண்டையில் ஆங்கிலேயர்கள், நவாப் சிராச் உத் தவ்லாவிடமிருந்து முர்சிதாபாத் நகரத்தைக் கைப்பற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைநகரத்தை கொல்கத்தாவில் நிறுவியதால், முர்சிதாபாத் நகரம் தனது செல்வாக்கை இழந்தது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 16 வார்டுகளும், 9,829 வீடுகளும் கொண்ட முர்சிதாபாத் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 44,019 ஆகும். அதில் 21,842 ஆண்கள் மற்றும் 21,842 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4414 (10.03%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.94% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 75.09%, முஸ்லீம்கள் 23.86%, மற்றும் பிறர் 1.05% ஆகவுள்ளனர்.[1]

தொடருந்து நிலையம்[தொகு]

4 நடைமேடைகளைக் கொண்ட முர்சிதாபாத் தொடருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தாவின் புறநகரில் உள்ள சியால்தா தொடருந்து நிலையத்திற்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முர்சிதாபாத்&oldid=2955439" இருந்து மீள்விக்கப்பட்டது