நொய்டா பெருநகர்
Appearance
நொய்டா பெருநகர் | |||||||
— நகரம் — | |||||||
அமைவிடம் | 28°29′46″N 77°32′10″E / 28.496152°N 77.536011°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | உத்தரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | கௌதம் புத் நகர் மாவட்டம் | ||||||
அருகாமை நகரம் | காசியாபாத் | ||||||
ஆளுநர் | இராம் நாயக், ஆனந்திபென் படேல் | ||||||
முதலமைச்சர் | யோகி அதித்யாநாத் | ||||||
மக்களவைத் தொகுதி | கௌதம் புத் நகர் | ||||||
கல்வியறிவு | 87% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.greaternoidaauthority.in |
நொய்டா பெருநகர் (Greater Noida (GN), இந்தி: ग्रेटर नोएडा, உருது: بڑا نویڈا) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் தேசியத் தலைநகர் வலயத்தின் அங்கமாக உள்ளது. புது தில்லிக்குக் கிழக்கே 40-கிலோமீட்டர் (25 mi) தொலைவிலும் நொய்டாவிற்கு தென்கிழக்கே 20-கிலோமீட்டர் (12 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆசியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில்நகரமாக விளங்குகிறது. இதன் வளர்ச்சியை நொய்டா பெருநகர் தொழில் வளர்ச்சி ஆணையம் (GNIDA) மேலாண் செய்கிறது.[1]