இந்திய மேலாண்மை கழகம் லக்னோ

ஆள்கூறுகள்: 26°56′14.55″N 80°53′57.74″E / 26.9373750°N 80.8993722°E / 26.9373750; 80.8993722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
भारतीय प्रबंध संस्थान, लखनऊ
குறிக்கோளுரைसुप्रबन्धे राष्ट्र समृद्धि
வகைபொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம்1984
தலைவர்ஜே. ஜே. இரானி
பணிப்பாளர்தேவி சிங்
கல்வி பணியாளர்
85
மாணவர்கள்852
(787 எம்.பி.ஏ)
(65 in FPM)
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம், 200 ஏக்கர்கள் (0.81 km2)[1]
இணையதளம்www.iiml.ac.in
லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் முகப்பு

இந்திய மேலாண்மை கழகம் லக்னோ (Indian Institute of Management Lucknow, ஐஐஎம் லக்னோ) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1984 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது நான்காவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும். ஐஐஎம் லக்னோவின் முக்கிய வளாகம் 200 ஏக்கர் பரப்பில் லக்னோ இரயில் நிலையத்தில் இருந்து 21 கிலோமீட்டர் மற்றும் லக்னோ விமான நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் பிரபந்த் நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "IIM Lucknow". lucknow.org.uk. பார்க்கப்பட்ட நாள் 10 December 2011.

வெளி இணைப்புகள்[தொகு]