இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
IIMB entrance.jpg
ஐஐஎம் பெங்களூரு பிரதான வாயில்
வகைபொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம்1973
தலைவர்கிரன் மசும்தார் ஷா[1]
துறைத்தலைவர்தேவநாத் திருப்பதி
பணிப்பாளர்சுஷில் வசானி
கல்வி பணியாளர்
110
மாணவர்கள்~1000
அமைவிடம்பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
12°53′44.5″N 77°36′8.2″E / 12.895694°N 77.602278°E / 12.895694; 77.602278ஆள்கூறுகள்: 12°53′44.5″N 77°36′8.2″E / 12.895694°N 77.602278°E / 12.895694; 77.602278
வளாகம்நகர்புறம், 100 ஏக்கர்கள் (0.4 km2)
இணையதளம்www.iimb.ernet.in
IIM Bangalore Logo.svg

இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு (Indian Institute of Management Bangalore, ஐஐஎம்பி) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வணிக பள்ளி. இதை இந்திய அரசு 1973 ஆம் ஆண்டு நிறுவியது, மேலும் இது மூன்றாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[2] இந்த பள்ளி ஆசியாவின் மிக சிறந்த மேலாண்மை பள்ளிகளுள் ஒன்று. [3][4] இதன் தற்போதைய வளாகம் பெங்களூர் பந்நேர்கட்டா சாலையில் அமைந்துள்ளது. இது பிவி தோஷியால் வடிவமைக்கப்பட்டு 1983 ல் கட்டி முடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shaw replaces Ambani as IIMB chairperson". http://www.financialexpress.com/news/kiran-mazumdarshaw-replaces-mukesh-ambani-as-iim-bangalore-chairperson/1227334. 
  2. "Technical Education - Centrally funded Institutions - Management Education". education.nic.in. 6 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 August 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. Bangalore, Ahmedabad and Kolkata IIMs make it to Asia-Pacific top 10 again, The Times of India பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம், Shruti Susan Ullas, TNN | 15 Feb 2012, original primary source, QS Global 200 Business Schools Report 2012 பரணிடப்பட்டது 2013-07-22 at the வந்தவழி இயந்திரம்
  4. "University and business school ranking in 5 Palmes". Eduniversal-ranking.com. 2012-06-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-11-02 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]