பொது சேர்க்கைத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொது சேர்க்கைத் தேர்வு
சுருக்கம்பொ சே தே
வகைகணினி சார்ந்த தேர்வு
நிருவாகிஇந்திய மேலாண்மை கழகங்கள். டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தேர்வு நடத்தும்.
மதிப்பிடப்பட்ட திறமைஅளவு திறன், தரவு விளக்கம், வாய்மொழி திறன் மற்றும் தருக்க பகுத்தறிதல்.
நோக்கம்இந்திய மேலாண்மை கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் முதுகலை வணிக பாடத்திற்காக (முதுகலை வணிக மேலாண்மை உட்பட).
ஆரம்பிக்கப்பட்ட வருடம்2007
முடிவுற்ற வருடம்இல்லை
காலம்2 மணி and 50 நிமிடங்கள்.
தர அளவு0-450
தர பெறுமதி1 வருடம்
கொடுப்பனவுவருடம் ஒரு முறை
முயற்சி கட்டுப்பாடுஅளவு இல்லை
நாடுஇந்தியா.
மொழி(கள்)ஆங்கிலம்
வருடாந்த தேர்வுக்கு தேற்றுவோர்Red Arrow Down.svg 2013 ல் 173,738 [1]
கட்டணம் 1600 பொது பிரிவினருக்கு.[2]
800 SC / ST / DA (PWD) பிரிவினருக்கு.
தரம் பாவிக்கப்படுவதுஇந்தியாவிலுள்ள பல்வேறு முதுகலை வணிக மேலாண்மை கல்லூரிகள்
தகுதி வீதம்?
வலைத்தளம்iimcat.ac.in (2014 ஆம் ஆண்டிற்கு).

பொது சேர்க்கைத் தேர்வு (பொ சே தே) ஒரு கணினி சார்ந்த தேர்வு, இது இந்தியாவில் அளவு திறன், தரவு விளக்கம், வாய்மொழி திறன் மற்றும் தருக்க பகுத்தறிதல் ஆகியவற்றை சோதிக்க நடத்தப்படும் ஒரு தேர்வாகும். ஆசிய கணக்கெடுப்பு அமைப்பின் கூற்று படி, இத் தேர்வு ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(UPSC), இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் - கூட்டு நுழைவு தேர்வு தொடர்ந்து ஆசியா மற்றும் இந்தியாவில் கடினமான தேர்வாக கருதப்படுகிறது. இந்திய அரசு அமைப்பான இந்திய மேலாண்மை கழகங்கள் (ஐ.ஐ. எம்கள்) வணிக நிர்வாக படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பணிகளில் இந்த தேர்வின் தர மதிப்பெண் (அல்லது) மதிப்பீட்டை முதன்மை மற்றும் அடிப்படை தகுதியாக வைத்தே மாணவர்களைப் பட்டையபடிப்புக்கு சேர்க்கின்றனர்

இதனையும் பார்க்க[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]


  1. http://bschool.careers360.com/breaking-news-cat-2013-number-of-cat-takers-dips-174-lakh
  2. http://www.cat2013.iimidr.ac.in/index.htm