இந்திய மேலாண்மை கழகம் இந்தூர்
தோற்றம்
22°37′27″N 75°47′44″E / 22.624123°N 75.795579°E
| வகை | மேலாண்மைப் பள்ளி |
|---|---|
| உருவாக்கம் | 1996 |
| அமைவிடம் | |
| வளாகம் | புறநகர், 193 ஏக்கர்கள் (0.8 km2) |
| சேர்ப்பு | AMBA; AACSB[1] |
| இணையதளம் | www |
இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் (ஆங்கிலம்:Indian Institute of Management Indore சுருக்கமாக IIM-I- ஐஐஎம்-ஐ) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூரில் உள்ள ஒரு மேலாண்மை கழகம் ஆகும். 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய மேலாண்மை கழகங்களில் இது ஆறாவதாக நிறுவப்பட்டதாகும்.[2][3]
மேலும் பார்க்க
[தொகு]- இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்
- இந்தியக் கல்வி
- தொலைதூர கல்வி குழுமம்
- பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
- இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா
- இந்திய மேலாண்மை கழகம் லக்னோ
- இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rakshit, Avishek (21 Feb 2019). "IIM Indore gets international accreditation from AACSB". பிசினஸ் ஸ்டாண்டர்ட். https://www.business-standard.com/article/education/iim-indore-gets-international-accredation-from-aacsb-119022100329_1.html.
- ↑ "IIM Indore at a Glance - भारतीय प्रबंध संस्थान इंदौर - IIM Indore".
- ↑ "How Indore's unique IIT-IIM blend is spurring entrepreneurship".
