இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பட்டியல் ஆகும். இந்தியாவில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் இரண்டும் உள்ளன, இவற்றில் பலவும் இந்திய அரசு மற்றும் மாநில அரசின் உதவியுடன் இயங்கி வருகின்றன. இவை தவிர, பல்வேறு அமைப்புகள் மற்றும் சொசைட்டிகளின் ஆதரவில் நடந்து வரும் தனியார் பல்கலைக்கழகங்களும் உள்ளன. மிக உயர்ந்த தெற்காசிய பல்கலைக்கழகங்களின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அநேக பல்கலைக்கழகங்கள் இந்தியா[1] வில் அமைந்துள்ள

பல்கலைக்கழகங்கள்[தொகு]

வகைகள்[தொகு]

பல்கலைக்கழக மானியக் குழுவினால் கட்டுப்படுத்தப்படும் பிற வகை பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:

 • மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லது ஒன்றிய பல்கலைக்கழகங்கள்: இவை பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன.[2] இந்தியாவில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதற்கான அதிகாரமானது 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.[3] 2020 சூன் 1ஆம் நாளன்று, ப.மா.குழு வெளியிட்டுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.[4]
 • மாநில பல்கலைக்கழகங்கள்: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் மாநில அரசால் இவை நடத்தப்படுகின்றன. இவை பொதுவாக மாநில சட்டமன்ற சட்டத்தால் நிறுவப்படுகின்றன.[5][6]
 • நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது "பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது" என்பது ப.மா.குழுவின் ஆலோசனையின் பேரில் உயர்கல்வித் துறையால் ப.மா.கு சட்டம், 1956இன் பிரிவு 3இன் கீழ் வழங்கப்பட்ட தன்னாட்சியின் நிலை ஆகும்.[7][8]
 • தனியார் பல்கலைக்கழகங்கள்: ப.மா.குழவினால் அங்கீகரிக்கப்பட்ட, பட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள். ஆனால் இவர்கள் பலகலைக்கழக வளாகத்திற்கு வெளியே செயல்படும் கல்லூரிகளை, இணைக்க அனுமதிக்கப்படுவதில்லை.[9][10]

மேற்கூறிய பல்கலைக்கழகங்கள் தவிர, பட்டங்கள் வழங்கக்கூடிய தகுதியுடன் தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் கீழ் இணைவுப்பெற்ற கல்லூரிகள் ஏதும் இல்லை. இவை உயர் கல்வித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.[11] இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழினுநுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய பொறியியல் அறிவியல் தொழினுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், தேசிய சட்டப் பள்ளிகள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்பிற தன்னாட்சி நிறுவனங்களும் அடங்கும்.

மாநில வரிசையில்[தொகு]

சூலை 2021 நிலவரப்படி மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் மத்தியப் பல்கலைக்கழகம்[4] மாநிலப் பல்கலைக்கழகம்[6] நிகர்நிலைப் பல்கலைக்கழகம்[8] தனியார் பல்கலைக்கழகம்[10] மொத்தம்
ஆந்திர பிரதேசம் 3 23 4 6 36
அருணாச்சல பிரதேசம் 1 0 1 8 10
அசாம் 2 17 1 6 26
பீகார் 4 18 1 7 30
சண்டிகர் 0 1 1 0 2
சத்தீஸ்கர் 1 15 0 13 29
டெல்லி 7 9 8 0 24
கோவா 0 1 0 0 1
குசராத்து 1 29 3 43 76
அரியானா 1 20 6 24 51
இமாச்சலப் பிரதேசம் 1 7 0 17 25
ஜம்மு காஷ்மீர் 2 9 1 0 12
சார்க்கண்டு 1 11 1 15 28
கர்நாடகா 1 32 14 19 66
கேரளா 1 15 3 0 19
லடாக் 0 1 0 0 1
மத்தியப் பிரதேசம் 2 24 1 39 66
மகாராட்டிரம் 1 24 21 19 65
மணிப்பூர் 3 3 0 3 9
மேகாலயா 1 0 0 9 10
மிசோரம் 1 0 0 1 2
நாகாலாந்து 1 0 0 4 5
ஒடிசா 1 18 3 8 30
புதுச்சேரி 1 0 1 0 2
பஞ்சாப் 1 12 2 15 30
ராஜஸ்தான் 1 24 8 52 85
சிக்கிம் 1 1 0 4 6
தமிழ்நாடு 2 22 28 2 54
தெலுங்கானா 3 17 3 5 28
திரிபுரா 1 1 0 1 3
உத்தரப்பிரதேசம் 6 30 [note 1] 9 30 75
உத்தரகண்டம் 1 11 3 19 34
மேற்கு வங்கம் 1 30 2 11 44
மொத்தம் 54 425 125 380 984

ஆந்திர பிரதேசம்[தொகு]

அருணாச்சலப் பிரதேசம்[தொகு]

அசாம்[தொகு]

பீகார்[தொகு]

சண்டிகர்[தொகு]

சட்டிஸ்கர்[தொகு]

டெல்லி[தொகு]

குஜராத்[தொகு]

 • தரம்சிங் தேசாய் பல்கலைக்கழகம், நாதியாத்
 • மகாராஜா சயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகம் (எம்.எஸ். பல்கலைக்கழகம்), வதோதரா
 • குஜராத் பல்கலைக்கழகம், அகமதாபாத்
 • நிர்மா அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அகமதாபாத்
 • பாவ்நகர் பல்கலைக்கழகம், பாவ்நகர்
 • சர்தார் படேல் பல்கலைக்கழகம், வல்லப வித்யாநகர்
 • வீர நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், சூரத்
 • சௌராஷ்டிரா பல்கலைக்கழகம், ராஜ்கோட்
 • கண்பத் பல்கலைக்கழகம், மேசனா
 • ஹேமசந்த்ராச்சார்யா வடக்கு குஜராத் பல்கலைக்கழகம், படான்
 • இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
 • திருபாய் அம்பானி தகவல் & தகவல் தொடர்பு தொழில்நுட்ப கழகம், காந்திநகர்
 • யுனிவர்சல் பொறியியல் & தொழில்நுட்ப கல்லூரி, காந்திநகர்
 • ITUS பல்கலைக்கழகம், கோசாம்பா
 • தேசிய தொழில்நுட்பக் கழகம்,சூரத்

இமாச்சலப் பிரதேசம்[தொகு]

 • இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகம், சிம்லா
 • சித்காரா பல்கலைக்கழகம், பரோடிவாலா, டிஸ்ட். சோலன்
 • சவுதாரி சர்வான் சிங் விவசாய பல்கலைக்கழகம், பலாம்பூர், காங்க்ரா மாவட்டம்
 • டாக்டர் ஒய்எஸ் பார்மர் தோட்டக்கலை பல்கலைக்கழகம், நௌனி, சோலன்
 • ஜெய்பீ தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், வக்னாகத், சோலன்
 • தேசிய தொழில்நுட்பக் கழகம், ஹமீர்புர்
 • எடர்னல் பல்கலைக்கழகம், பரூ சாஹிப், மாவட்டம் சிர்மோர்

அரியானா[தொகு]

 • லிங்காயா பல்கலைக்கழகம், பரிதாபாத்
 • பகத் பூல் சிங் மகளிர் பல்கலைக்கழகம் சோனிபட்
 • தீன் பந்து சோட்டு ராம் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சோனெபட்
 • சவுதாரி சரண் சிங் ஹரியானா விவசாய பல்கலைக்கழகம், ஹிசார்
 • மகரிஷி தயானாந்த் பல்கலைக்கழகம், ரோதக்
 • சுவாதாரி தேவி லால் பல்கலைக்கழகம், சிர்சா
 • குரு ஜம்பேஸ்வர் அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஹிசார்
 • தேசிய தொழில்நுட்ப கழகம், குருஷேத்ரா
 • குருசேத்ரா பல்கலைக்கழகம், குருஷேத்ரா
 • மகரிஷி மார்க்கண்டேஸ்வரர் பல்கலைக்கழகம், அம்பாலா

ஜம்மு காஷ்மீர்[தொகு]

 • தேசிய தொழில்நுட்ப கழகம், ஸ்ரீநகர்
 • ஜம்மு பல்கலைக்கழகம், ஜம்மு
 • காஷ்மீர் பல்கலைக்கழகம், ஸ்ரீநகர்
 • இஸ்லாமிய அறிவியல் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், புல்வாமா
 • பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலைக்கழகம் ரஜௌரி
 • ஷீர்-இ-காஷ்மீர் ஜம்மு விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஜம்மு
 • ஷீர்-இ-காஷ்மீர் ஜம்மு விவசாய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஸ்ரீநகர்
 • ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகம், காட்ரா

ஜார்கண்ட்[தொகு]

 • பிர்லா தொழில்நுட்ப கழகம், மேஸ்ரா, ராஞ்சி
 • பிர்சா விவசாய பல்கலைக்கழகம், ராஞ்சி
 • தேசிய தொழில்நுட்பக் கழகம், ஜம்ஷெட்பூர்
 • இந்தியன் ஸ்கூல் ஆஃப் மைன்ஸ் பல்கலைக்கழகம், தான்பாத்
 • ராஞ்சி பல்கலைக்கழகம், ராஞ்சி
 • சித்து கானு பல்கலைக்கழகம், தும்கா
 • வினோபா பாவே பல்கலைக்கழகம், ஹசாரிபாக்
 • நிலாம்பெர் பிதாம்பெர் பல்கலைக்கழகம்,மேதினிநகர்

கர்நாடகா[தொகு]

கேரளா[தொகு]

மத்தியப் பிரதேசம்[தொகு]

 • குகுர்முத்தா தகவல்தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசம்
 • பர்கதுல்லா பல்கலைக்கழகம், போபால்
 • இந்தூர் இந்திய மேலாண்மை பல்கலைக்கழகம், இந்தூர்
 • இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்தூர்
 • மத்திய பிரதேச போஜ் திறந்தநிலை பல்கலைக்கழகம், போபால்
 • போபால் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், போபால்
 • போபால் இந்திய வடிவமைப்பு கழகம், போபால்
 • மகான்லால் சதுர்வேதி தேசிய இதழியல் பல்கலைக்கழகம், போபால்
 • மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்ப கழகம், போபால்
 • தேசிய சட்ட கழக பல்கலைக்கழகம், போபால்
 • ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், போபால்
 • தேவி அகல்யா பல்கலைக்கழகம், இந்தூர்
 • ராணி துர்காவதி பல்கலைக்கழகம், ஜபல்பூர்
 • டாக்டர் ஹரி சிங் கௌர் பல்கலைக்கழகம், சாகர்
 • விக்ரம் பல்கலைக்கழகம், உஜ்ஜைனி
 • மகரிஷி பனினி சமஸ்கிருத பல்கலைக்கழகம், உஜ்ஜைனி
 • ஜவஹர்லால் நேரு விவசாய பல்கலைக்கழகம், ஜபல்பூர்
 • PDPM - இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு உற்பத்தி கழகம், ஜபல்பூர்
 • ராஜமாதா விஜயராஜே சிந்தியா மருத்துவ பல்கலைக்கழகம், குவாலியர்
 • ராஜா மான்சிங் தோமர் இசை பல்கலைக்கழகம், குவாலியர்
 • சிவாஜி பல்கலைக்கழகம், குவாலியர்
 • லட்சுமிபாய் தேசிய உடற் கல்வி கழகம், குவாலியர்
 • ABV - இந்திய தகவல் தொழில்நுட்பம் & மேலாண்மை கழகம், குவாலியர்
 • மகரிஷி மகேஷ் யோகி வேத பல்கலைக்கழகம், கட்னி
 • மகாத்மா காந்தி சித்ரகூட் கிராமதோய பல்கலைக்கழகம், சித்ரகூட்
 • ஆவாதேஷ் பிரதாப் சிங் பல்கலைக்கழகம், ரேவா
 • இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம், அமர்காந்தக்

மகாராஷ்டிரா[தொகு]

 • வேதியியல் தொழில்நுட்ப கழகம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), மும்பை
 • டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், லோனெர்
 • சந்த் கட்கெ பாபா அமராவதி பல்கலைக்கழகம், அமராவதி
 • டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம், அவுரங்காபாத்
 • தியானேஸ்வர் வித்யாபீடம்,புனே
 • பாம்பே இந்திய தொழில்நுட்ப கழகம்(தன்னாட்சி), மும்பை
 • ராஷ்ட்ரசாந்த் துகடோஜி மஹராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், நாக்பூர்
 • வடக்கு மகாராஷ்டிரா பல்கலைக்கழகம், ஜள்காவ்
 • சிவாஜி பல்கலைக்கழகம், கோலாபூர்
 • ஸ்ரீமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகம், மும்பை
 • சுவாமி ராமானந்த் தீர்த்த மராத்வாடா பல்கலைக்கழகம், நந்தீத்
 • மும்பை பல்கலைக்கழகம், மும்பை
 • புனே பல்கலைக்கழகம், புனே
 • யஷ்வந்த்ராவ் சவான் மகாராஷ்டிரா திறந்தநிலை பல்கலைக்கழகம், நாசிக்
 • NMIMS பல்கலைக்கழகம், மும்பை
 • சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம், புனே
 • சாந்த் கட்கேபாபா அமராவதி பல்கலைக்கழகம்: அமராவதி பல்கலைக்கழகம், அமராவதி
 • விஸ்வேஸ்வரய்யா தேசிய தொழில்நுட்பக் கழகம், நாக்பூர்
 • மராத்வாடா விவசாய பல்கலைக்கழகம், பர்பணி
 • பஞ்சப்ராவ் தேஷ்முக் விவசாய பல்கலைக்கழகம், அகோலா
 • மகாத்மா பூலே விவசாய பல்கலைக்கழகம், ராகுரி
 • மகாராஷ்டிரா விலங்கு மற்றும் நீர்வாழ் உயிரின அறிவியல் பல்கலைக்கழகம், நாக்பூர்[12]
 • கொங்கன் விவசாய பல்கலைக்கழகம், டபோலி
 • டாடா சமூக அறிவியல்கள் கழகம், மும்பை
 • மக்கள்தொகை அறிவியல் சர்வதேச கழகம், மும்பை
 • திலக் மகாராஷ்டிர வித்யாபீடம், புனே
 • சோலாபூர் பல்கலைக்கழகம், சோலாபூர்
 • தேசிய மேலாண்மை கழகம், மும்பை
 • பிரவாரா கிராம பல்கலைக்கழகம், பிரவாராநகர்
 • தேசிய பேஷன் தொழில்நுட்ப கழகம், மும்பை
 • மகாராஷ்டிரா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், நாசிக்
 • கவிகுலகுரு காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக்கழகம், ராம்தேக்
 • பாரதி வித்யாபீட பல்கலைக்கழகம்,புனே

மணிப்பூர்[தொகு]

மேகாலயா[தொகு]

மிசோராம்[தொகு]

 • மிசோராம் பல்கலைக்கழகம்

நாகாலாந்து[தொகு]

 • தி குளோபல் பல்கலைக்கழகம் நாகாலாந்து
 • ICFAI பல்கலைக்கழகம், நாகாலாந்து

ஒடிசா[தொகு]

 • பர்ஹாம்பூர் பல்கலைக்கழகம், பர்ஹாம்பூர்
 • பிஜூ பட்னாயக் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ரூர்கேலா
 • பக்கீர் மோகன் பல்கலைக்கழகம், பாலேஸ்வர்
 • இந்திய தொழில்நுட்பக் கழகம், புவனேஸ்வர்
 • தகவல் தொழில்நுட்ப சர்வதேச கழகம், புவனேஸ்வர்
 • KIIT பல்கலைக்கழகம், புவனேஸ்வர்
 • தேசிய தொழில்நுட்பக் கழகம், ரூர்கேலா
 • ஒரிசா தேசிய சட்ட பல்கலைக்கழகம், கட்டாக்
 • வட ஒரிசா பல்கலைக்கழகம், பரிபாதா
 • ஒரிசா விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,புவனேஸ்வர்
 • ரேவன்ஷா பல்கலைக்கழகம், கட்டக்
 • சம்பல்பூர் பல்கலைக்கழகம், சம்பல்பூர்
 • சிக்‌ஷா ஓ அனுசந்தன் பல்கலைக்கழகம், புவனேஸ்வர் (நிகர்நிலை)
 • உத்கல் பல்கலைக்கழகம், புவனேஸ்வர்
 • உத்கல் கலாச்சார பல்கலைக்கழகம், புவனேஸ்வர்
 • வேதாந்தா பல்கலைக்கழகம், பூரி-கோனார்க்(முன்மொழியப்பட்டது)
 • வீர சுரேந்திர சாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பர்லா (நிகர்நிலை)
 • ஸ்ரீ ஜெகன்னாத் சமஸ்கிருத பல்கலைக்கழகம், பூரி

பாண்டிச்சேரி[தொகு]

பஞ்சாப்[தொகு]

ராஜஸ்தான்[தொகு]

 • NIIT பல்கலைக்கழகம், நீம்ரானா
 • ராஜஸ்தான் அமிதி பல்கலைக்கழகம், ஜெய்பூர்
 • எல். என். எம். தகவல் தொழில்நுட்ப கழகம், ஜெய்பூர்
 • சிங்கானியா பல்கலைக்கழகம், பசேரி பாரி, ராஜஸ்தான்
 • மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலைக்கழகம், அஜ்மீர்
 • பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கழகம், ராஜஸ்தான்
 • சுரேஷ் கியான்விஹார் பல்கலைக்கழகம், ஜெய்பூர்
 • ராஜஸ்தான் பல்கலைக்கழகம், ஜெய்பூர்
 • ஜெய்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஜெய்பூர்
 • ஐ. ஏ. எஸ். ஈ. பல்கலைக்கழகம், சர்தார்ஷார்
 • ஜெய் நாராயண வியாஸ் பல்கலைக்கழகம்: ஜோத்பூர் பல்கலைக்கழகம், ஜோத்பூர்
 • ராஜஸ்தான் வித்யாபீட பல்கலைக்கழகம், உதய்பூர்
 • ஜோத்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஜோத்பூர்
 • மோகன்லால் சுகாடியா பல்கலைக்கழகம்: உதய்பூர் பல்கலைக்கழகம், உதய்பூர்
 • மகாராணா பிரதாப் விவசாயம் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், உதய்பூர்,
 • ராஜஸ்தான் விவசாய பல்கலைக்கழகம், பிகானெர்
 • பிகானெர் பல்கலைக்கழகம், பிகானெர்
 • ஜோத்பூர் தேசிய சட்ட பல்கலைக்கழகம், ஜோத்பூர்
 • ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோடா
 • ஸ்ரீ பதாம்பட் சிங்கானியா பல்கலைக்கழகம், உதய்பூர்
 • வர்தமான் மகாவீர் திறந்தநிலை பல்கலைக்கழகம், கோடா
 • மாளவியா தேசிய தொழில்நுட்ப கழகம், ஜெய்பூர்
 • ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகம், ஜோத்பூர்
 • ராஜஸ்தான் சமஸ்கிருத பல்கலைக்கழகம்,ஜெய்பூர்

தமிழ்நாடு[தொகு]

மத்திய அரசுப் பல்கலைக்கழகம்[தொகு]

மாநில அரசுப் பல்கலைக்கழகம்[தொகு]

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம்[தொகு]

திரிபுரா[தொகு]

உத்திரப் பிரதேசம்[தொகு]

 • அமிட்டி பல்கலைக்கழகம்
 • அலகாபாத் பல்கலைக்கழகம், அலகாபாத்
 • அலகாபாத் விவசாய கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகம், அலகாபாத்
 • அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், அலிகார்
 • பனாரசு இந்து பல்கலைக்கழகம், வாரனாசி
 • லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ
 • பாபாசாஹிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், லக்னோ
 • பந்தல்காந்த் பல்கலைக்கழகம், ஜான்சி
 • சந்திர சேகர் ஆசாத் விவசாய மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கான்பூர்
 • சத்ரபதி சாஹூ ஜி மஹாராஜ் பல்கலைக்கழகம்: கான்பூர் பல்கலைக்கழகம், கான்பூர்
 • சவுதாரி சரண் சிங் பல்கலைக்கழகம்: மீரட் பல்கலைக்கழகம், மீரட்
 • தயால்பாக் கல்வி கழகம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) தயால்பாக், ஆக்ரா
 • டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம், ஆக்ரா பல்கலைக்கழகம், ஆக்ரா
 • டாக்டர் ராம் மனோகர் லோஹியா ஆவாத் பல்கலைக்கழகம், பைசாபாத்
 • டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகம், லக்னோ
 • கோரக்பூர் பல்கலைக்கழகம், கோரக்பூர்
 • இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம்,அலகாபாத்
 • மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கழகம்,அலகாபாத்
 • SRM பல்கலைக்கழகம் ,மோதிநகர்
 • லக்னோ இந்திய மேலாண்மை கழகம், லக்னோ
 • இன்டெகரல் பல்கலைக்கழகம், லக்னோ
 • கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகம், கான்பூர்
 • ஜெய்பீ தகவல் தொழில்நுட்ப கழக பல்கலைக்கழகம், நொய்டா
 • இந்திய கால்நடை ஆராய்ச்சி கழகம், பரேலி
 • எம்.ஜே.பி.ரோஹிகாண்ட் பல்கலைக்கழகம், பரேலி
 • மகாத்மா காந்தி காசி வித்யாபீடம்
 • பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம், ஜான்பூர்
 • உத்தரப் பிரதேச ராஜரிஷி டாண்டன் திறந்தநிலை பல்கலைக்கழகம், அலகாபாத்
 • சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகம், வாரனாசி
 • உத்திரப் பிரதேச தொழில்நுட்ப பல்கலைக்கழகம், லக்னோ
 • சோபித் பல்கலைக்கழகம், மீரட்
 • சுவாமி விவேகானந்த் சுபார்தி பல்கலைக்கழகம், மீரட்
 • நேரு கிராம பாரதி விஸ்வவித்யாலயா, அலகாபாத்
 • பதக் பல்கலைக்கழகம்அலிகார்
 • ஹிந்தி சாஹித்ய சம்மேளன் விஸ்வவித்யாலயா, அலகாபாத்
 • சமஸ்கிருத விஸ்வவித்யாலயா, அலகாபாத்
 • சன்பீம் பல்கலைக்கழகம், வாரனாசி
 • சாரதா பல்கலைக்கழகம் ,கிரேடர் நொய்டா
 • சுபார்தி பல்கலைக்கழகம்,மீரட்

உத்தரகாண்ட்[தொகு]

 • குருகுல் காங்க்ரி பல்கலைக்கழகம், ஹரித்வார்
 • கிராபிக் எரா பல்கலைக்கழகம், டேராடூன் உத்தரகாண்ட் பல்கலைக்கழகம்
 • கோவிந்த் வல்லப பந்த் விவசாயம் & தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பாந்த்நகர்
 • ஹேமாவதி நந்தன் பஹுகுண கர்வால் பல்கலைக்கழகம், கர்வால்
 • ரூர்கீ இந்திய தொழில்நுட்ப கழகம், ரூர்கி
 • குமௌன் பல்கலைக்கழகம், நைனிடால்
 • ICFAI பல்கலைக்கழகம் , டேராடூன்
 • பெட்ரோலியம் & எரிசக்தி படிப்புகள் பல்கலைக்கழகம், டேராடூன்
 • உத்தரகாண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டேராடூன்
 • உத்தராஞ்சல் சமஸ்கிருத பல்கலைக்கழகம்,ஹரித்வார்
 • ஹிம்கிரி நாப் விஷ்வவித்யாலயா,டேராடூன்

மேற்கு வங்காளம்[தொகு]

 • ஆசியாடிக் சொசைட்டி(http://www.asiaticsocietycal.com/)
 • அலியா பல்கலைக்கழகம்
 • போஸ் இன்ஸ்டிடியூட் (http://www.boseinst.ernet.in/ பரணிடப்பட்டது 2012-03-26 at the வந்தவழி இயந்திரம்)
 • பெங்கால் பொறியியல் & அறிவியல் பல்கலைக்கழகம், ஷிபூர்
 • பிதான் சந்த்ரா க்ருஷி விஸ்வ வித்யாலயா, ஹரிங்கதா, நாடியா
 • கௌர் பங்கா பல்கலைக்கழகம், மால்டா
 • இந்திய வேதி உயிரியல் கழகம், கொல்கத்தா
 • கொல்கத்தா இந்திய மேலாண்மை கழகம், ஜோகா
 • காரக்பூர் இந்திய தொழில்நுட்ப கழகம், மேதினிபூர்
 • இந்திய புள்ளியியல் கழகம், கொல்கத்தா
 • அறிவியல் அபிவிருத்திக்கான இந்திய அசோசியேசன்
 • இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம், கொல்கத்தா
 • ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • மரைன் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி கழகம்
 • தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப கழகம், கொல்கத்தா
 • தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர்
 • தேசிய காலரா மற்றும் குடல்காய்ச்சல் நோய்கள் கழகம்
 • தேசிய ஹோமியோபதி கழகம்
 • நேதாஜி சுபாஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழகம், பேலூர், மேற்கு வங்காளம்
 • செனட் ஆஃப் செராம்பூர் கல்லூரி (பல்கலைக்கழகம்), செராம்பூர், ஹூக்ளி மாவட்டம்
 • சாஹா அணு அறிவியல் கழகம் (http://www.saha.ac.in/cs/www/ பரணிடப்பட்டது 2009-09-17 at the வந்தவழி இயந்திரம்)
 • எஸ்.என்.போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மையம்(http://www.bose.res.in/)
 • சத்யஜித் ரே திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகம்
 • பர்த்வான் பல்கலைக்கழகம், வர்தமான்
 • கல்கத்தா பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • கல்யாணி பல்கலைக்கழகம், கல்யாணி, நாடியா
 • வட பெங்கால் பல்கலைக்கழகம், சிலிகுரி
 • உத்தர் பங்கா கிரிஷி விஷ்வவித்யாலயா, கூச் பேஹார்
 • வித்யாசாகர் பல்கலைக்கழகம், மேதினிபூர்
 • விஷ்வ பாரதி பல்கலைக்கழகம், சாந்திநிகேதன்
 • மாறும் எரிசக்தி சைக்ளோட்ரான் மையம் (http://www.veccal.ernet.in பரணிடப்பட்டது 2008-09-17 at the வந்தவழி இயந்திரம்)
 • மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகம், பராசத்
 • நீதித் துறை அறிவியலுக்கான மேற்கு வங்க தேசிய பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • விலங்கு மற்றும் நீர்வாழ்வன அறிவியலுக்கான மேற்கு வங்க பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • மேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொல்கத்தா
 • கொல்கத்தா மருத்துவக் கல்லூரி
 • நில் ரதன் சர்கார் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை
 • ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி
 • தேசிய மருத்துவ கல்லூரி
 • எஸ். எஸ். கே. எம். மருத்துவக் கல்லூரி
 • ஆர். அகமது பல்மருத்துவக் கல்லூரி
 • பங்குரா சமிலானி மருத்துவக் கல்லூரி
 • வட பெங்கால் மருத்துவக் கல்லூரி
 • மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
 • வெப்பமண்டல மருத்துவப் பள்ளி
 • மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப பள்ளி

குறிப்புகள்[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; statecount என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-01. Retrieved 2009-11-18.
 2. "Central Universities". mhrd.gov.in. Union Human Resource Development Ministry. Archived from the original on 3 March 2012. Retrieved 13 March 2012.
 3. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. Retrieved 31 March 2016.
 4. 4.0 4.1 "Consolidated list of Central Universities as on 01.06.2020" (PDF). UGC. 1 June 2020. Retrieved 30 August 2020.
 5. "State Universities". ugc.ac.in. University Grants Commission. Archived from the original on 13 February 2019. Retrieved 1 July 2017.
 6. 6.0 6.1 "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 1 July 2017.
 7. "Deemed Universities". ugc.ac.in. University Grants Commission. Retrieved 1 July 2017.
 8. 8.0 8.1 "List of Institutions of higher education which have been declared as Deemed to be Universities (as on 29.06.2017)" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. Retrieved 1 July 2017.
 9. "Private Universities". ugc.ac.in. University Grants Commission. Archived from the original on 14 August 2019. Retrieved 1 July 2017.
 10. 10.0 10.1 "State-wise List of Private Universities as on 29.06.2017" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. Retrieved 1 July 2017.
 11. "Autonomous Bodies – Higher Education". education.nic.in. Union Human Resource Development Ministry. Archived from the original on 17 December 2010. Retrieved 30 June 2011.
 12. http://www.mafsu.in

வெளி இணைப்புகள்[தொகு]

கூடுதல் பார்வைக்கு[தொகு]