லக்னோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக்னோ பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ளது. இது பல்கலைக்கழக மானியக் குழு, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தொலைவழிக் கல்வி மன்றம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டது.

துறைகள்[தொகு]

 • கலை
  • பண்டைய இந்திய வரலாறு, தொல்லியல்F
  • பாதுகாப்பு
  • மக்களியல்
  • பொருளாதாரம்
  • ஆங்கிலம்
  • புவியியல்
  • இந்தி
  • இதழியல், தொடர்பாடல்
  • நூலகவியல்
  • மொழியியல்
  • இலக்கியம்
  • இசை
  • தற்கால இந்திய வரலாறு
  • பாரசீகம்
  • மெய்யியல்
  • அரசியல்
  • பொது நிர்வாகம்
  • சமசுகிருதம்
  • மேற்கத்திய வரலாறு
  • மகளிரியல்
  • உருது
 • பொருளியல்
  • பொருளியல்
  • பொருளாதாரம்
  • வணிக நிர்வாகம்
 • கல்வி
  • கல்வி, ஆய்வு, வளர்ச்சி
  • விளையாட்டு, உடற்பயிற்சி
 • சட்டம்
  • சட்டம்
  • குற்றவியல், நீதியியல்
 • அறிவியல்
  • மீளப்பெறக் கூடிய ஆற்றல்
  • உயிரிவேதியியல்
  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணினியியல்
  • புவியியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • உளவியல்
  • புள்ளியியல்
  • விலங்கியல்
 • கவின்கலை
  • கவின்கலை
  • கலை வணிகம்
  • கலை
  • வரைகலை வடிவமைப்பு
 • ஆயுர்வேதம்
  • உள்ளுறுப்பியல்
  • காய சித்தம்
  • அறுவையியல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்னோ_பல்கலைக்கழகம்&oldid=1593058" இருந்து மீள்விக்கப்பட்டது