பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
ਬਾਬਾ ਫ਼ਰੀਦ ਸਿਹਤ ਵਿਗਿਆਨ ਯੂਨੀਵਰਸਿਟੀ
வகைபொதுவானது
உருவாக்கம்1998, சூலை
துணை வேந்தர்Prof.(Dr.) ராஜ் பகதூர்
அமைவிடம்பரித்கோட், இந்திய பஞ்சாப்,  இந்தியா
வளாகம்Urban
சேர்ப்புAIU, UGC, ACU
இணையதளம்www.bfuhs.ac.in

பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Baba Farid University of Health Sciences) எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாண பரித்கோட் நகரத்தில் அமைந்துள்ளது. பஞ்சாபிய சூபி துறவியும், இசுலாமிய சமயவியலாளருமான பரித்துதின் கஞ்ச்சகர் என்பவர் நினைவாக நிரவப்பட்ட இப்பல்கலைக்கழகம், 1998-ம் ஆண்டு, சூலையில் தொடங்கப்பட்டது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "About Baba Farid University of Health Sciences". www.bfuhs.ac.in (ஆங்கிலம்) (2016). மூல முகவரியிலிருந்து 2016-07-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-07-25.