திராவிடப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திராவிடப் பல்கலைக்கழகம்
நிறுவிய நாள் 1997
வகை பொது
வேந்தர் நரசிம்மன்
துணைவேந்தர் முனைவர் கங்கணாள இரத்தினையா
அமைவிடம் குப்பம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இணையத்தளம் http://www.dravidianuniversity.ac.in/
Dravidian University logo.jpg

திராவிடப் பல்கலைக்கழகம் (Dravidian University) இந்தியாவில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச அரசால், தமிழ்நாடு, கர்நாடகம், கேரள அரசுகளின் உதவியுடன் அமைக்கப்பட்டது. மொழிக் கல்விக்கும், சமூக நல்லுணர்வுக்கும் பணிபுரிவதற்காக இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]