இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
Rajiv Gandhi University of Health Sciences
12°55′34.04″N 77°35′33.15″E / 12.9261222°N 77.5925417°E / 12.9261222; 77.5925417
குறிக்கோளுரைசரியான சுகாதார அறிவியல் கல்விக்கான உரிமை
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்1996; 27 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
வேந்தர்கருநாடக ஆளுநர்
துணை வேந்தர்எம். கே. இரமேசு[1]
அமைவிடம்,
12°55′34″N 77°35′33″E / 12.926122°N 77.592542°E / 12.926122; 77.592542
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்www.rguhs.ac.in

இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi University of Health Sciences), இந்தியாவின் பெங்களூருவை மையமாகக் கொண்டு 1996ஆம் ஆண்டு கருநாடக அரசாங்கத்தால், கருநாடக மாநிலம் முழுவதும் சுகாதார அறிவியலில் உயர்கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட பொதுப் பல்கலைக்கழகமாகும். இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பின நிறுவனம் ஆகும்.[2]

இது இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாகும்.[3]

செவிலியர் கல்லூரிகள்[தொகு]

இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் 435 செவிலியர் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]