கிறிஸ்து பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Official Logo of Christ University.
குறிக்கோளுரைசிறந்த மற்றும் சேவை
உருவாக்கம்15 சூலை 1969
துணை வேந்தர்முனைவர் வண. தாமஸ் சி. மாத்தியூ[1]
மாணவர்கள்12000
அமைவிடம்பெங்களூர், கர்நாடகா, இந்தியா
12°56′5″N 77°36′19″E / 12.93472°N 77.60528°E / 12.93472; 77.60528ஆள்கூறுகள்: 12°56′5″N 77°36′19″E / 12.93472°N 77.60528°E / 12.93472; 77.60528
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.christuniversity.in
கிறிஸ்து பல்கலைக்கழகம்

கிறிஸ்து பல்கலைக்கழகம் (Christ University) [[இந்தியாவில் கர்நாடக[ மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில்] அமைந்துள்ள தனியார் தன்னாட்சிப் பல்கலைக்கழகமாகும்.இப் பல்கலைக்கழகம், 1969 ஆம் ஆண்டு,மேரி இம்மாகுலேட்டின்கார்மேலைட் பாதிரிகளால் நிறுவப்பட்டது. . இது இந்தியாவில் உள்ள முதலாவது சிரியன் கத்தோலிக்க மத அமைப்பாகும். 2008 ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2014 இந்தியா டுடே-நீல்சன் ஆய்வுகளின் படி, கிறித்து பல்கலைக்கழகம் இந்தியாவில் வணிக நிருவாகத்தில் முதலாவது நிலையிலும், கலையில் ஆறாவது நிலையிலும், அறிவியலில் 4வது நிலையிலும் உள்ளது.[2]

சட்டம், வணிக நிர்வாகம், பொருளியல், அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களில் இளநிலை, முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

வளாகம்[தொகு]

இதன் வளாகம் 25 ஏக்கர் பரப்பளவை உடையது. 2009இல், மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள கெங்கேரியில் 75 ஏக்கர் பரப்பளவில் புதிய வளாகம் திறக்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "CII speaker profile 2013". website. பார்த்த நாள் 24 மார்ச் 2014.
  2. http://indiatoday.intoday.in/bestcolleges/2014/ranks.jsp