ஆந்திரப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரப் பல்கலைக்கழ்கம்
Andhraulogo.jpg
குறிக்கோளுரைதேஜஸ்வினா வதிதமஸ்து
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
தெய்வீக ஒளி படிப்பை ஒளிமயமாக்கட்டும்
வகைபொது பல்கலைக்கழகம்
உருவாக்கம்1926
துணை வேந்தர்பேராசிரியர் ஜி. எஸ். என். ராஜு
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°E / 17.7292722; 83.3215583ஆள்கூறுகள்: 17°43′45.38″N 83°19′17.61″E / 17.7292722°N 83.3215583°E / 17.7292722; 83.3215583
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.andhrauniversity.info

ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]

ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Andhra University". andhrauniversity.info. 23 May 2011 அன்று பார்க்கப்பட்டது.