இந்திய மத்தியப் பல்கலைக்கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகாபாத் பல்கலைக்கழகம், இந்தியாவின் பழமையான மத்திய பல்கலைக்கழகம்

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் அல்லது மத்தியப் பல்கலைக்கழகங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தால் நிறுவப்பட்டுள்ளன. இவை இந்தியக் கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படுகின்றன.[1] இந்தியாவில் உள்ள இப்பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகாரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. இதற்கான அதிகாரமானதுயுஜிசிக்கு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய ஆணையச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ளது.[2] மேலும் 15 நிபுணத்துவ குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட வெவ்வேறு செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.[3] மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழக சட்டம், 2009இன் கீழ் செயல்படுகின்றன. இச்சட்டம் இவற்றின் நோக்கம், அதிகாரங்கள், ஆளுமை போன்றவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இச்சட்டத்தின்கீழ் 12 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன்.[4] 2020 ஜூன் 1ஆம் நாளன்று, யுஜிசி வெளியிட்டுள்ள மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.[5]

யுஜிசியால் கட்டுப்படுத்தப்படும் பிற வகை பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:

  • மாநில பல்கலைக்கழகங்கள்: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் மாநில அரசால் இவை நடத்தப்படுகின்றன. இவை பொதுவாக மாநில சட்டமன்ற சட்டத்தால் நிறுவப்படுகின்றன.[6][7]
  • நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அல்லது "பல்கலைக்கழகமாகக் கருதப்படுவது" என்பது யுஜிசியின் ஆலோசனையின் பேரில் உயர் கல்வித் துறையால் யுஜிசி சட்டம், 1956இன் பிரிவு 3இன் கீழ் வழங்கப்பட்ட சுயாட்சியின் நிலை ஆகும்.[8][9]
  • தனியார் பல்கலைக்கழகங்கள்: யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட, பட்டங்களை வழங்க அனுமதிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்கள். ஆனால் இவர்கள் பலகலைக்கழக வளாகத்திற்கு வெளியே செயல்படும் கல்லூரிகளை, இணைக்க அனுமதிக்கப்படுவதில்லை.[10][11]

மேற்கூறிய பல்கலைக்கழகங்கள் தவிர, பட்டங்கள் வழங்கக்கூரிய தகுதியுடன் தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் செயல்படு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் கீழ் இணைவுப்பெற்ற கல்லூரிகள் ஏதும் இல்லை. இவை உயர் கல்வித்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது.[12] இவற்றில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழினுநுட்ப நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்திய பொறியியல் அறிவியல் தொழினுட்ப நிறுவனங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள், தேசிய சட்டப் பள்ளிகள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனங்கள்பிற தன்னாட்சி நிறுவனங்களும் அடங்கும்.

மத்தியப் பல்கலைகழக பொது நுழைவுத் தேர்வுகள் 2022[தொகு]

2020 புதிய கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டு முதல் மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 45 மத்தியப் பல்கலைகழகங்களில் இளநிலைப்படிப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.[13]

மாநிலங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள்[தொகு]

இந்தியாவில் அதிக மத்திய பல்கலைக்கழகங்களைக் கொண்ட பகுதி புது தில்லி ஆகும். இங்கு ஏழு பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. கோவா தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஒன்றிய பகுதியில், தில்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.

Main building of the University of Delhi
டெல்லியில் உள்ள ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
மாநிலத்தின் அடிப்படையில் மத்திய பல்கலைக்கழகங்கள்
மாநில / யூனியன் பிரதேசம் மத்திய
பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை
ஆந்திரப் பிரதேசம் 3
அருணாச்சல பிரதேசம் 1
அசாம் 2
பீகார் 4
சத்தீசுகர் 1
தில்லி 7
குசராத்து 1
அரியானா 1
இமாச்சல பிரதேசம் 1
ஜம்மு-காஷ்மீர் 2
சார்க்கண்டு 1
கருநாடகம் 1
கேரளம் 1
மத்தியப் பிரதேசம் 2
மகாராட்டிரம் 1
மணிப்பூர் 3
மேகாலயா 1
மிசோரம் 1
நாகாலாந்து 1
ஒடிசா 1
புதுச்சேரி 1
பஞ்சாப் 1
ராஜஸ்தான் 1
சிக்கிம் 1
தமிழ்நாடு 2
தெலங்காணா 3
திரிபுரா 1
உத்தரப் பிரதேசம் 6
உத்தராகண்டம் 1
மேற்கு வங்கம் 1
மொத்தம் 54

இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பட்டியல்[தொகு]

இந்தியாவில் மத்தியப் பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகம் மாநிலம் அமைவிடம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு[note 1] சிறப்புநிலை மூலம்
மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம்[14] ஆந்திரப் பிரதேசம் விசயநகர மாவட்டம் 2019 பழங்குடியினர்களுக்கானது [15]
ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் [note 2] ஆந்திரப் பிரதேசம் அனந்தபூர் 2019 பொது [18]
தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம் [note 3] ஆந்திரப் பிரதேசம் திருப்பதி 1956 (2020) சமசுகிருதம் [20]
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் அருணாசலப் பிரதேசம் இட்டாநகர் 1985 (2007) பொது [21]
அசாம் பல்கலைக்கழகம் அசாம் சில்சார் 1994 பொது [22]
தேஜ்பூர் பல்கலைக்கழகம் அசாம் தேஜ்பூர் 1994 பொது [23]
மத்தியப் பல்கலைக்கழகம், தெற்கு பீகார் பீகார் கயை 2009 பொது [24]
மகாத்மா காந்தி மத்தியப் பல்கலைக்கழகம்[note 2] பீகார் மோதிஹாரி 2016 பொது [25]
நாளந்தா பல்கலைக்கழகம்[note 4][note 5] பீகார் ராஜகிரகம், நாலந்தா மாவட்டம் 2010 பன்னாட்டுப் பல்கலைக்கழகம் [28]
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்[note 4] பீகார் சமஸ்திபூர் மாவட்டம் 1905 (2016) வேளாண்மை [29]
குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் சத்தீசுகர் பிலாசுப்பூர் (சத்தீசுகர்) 1983 (2009) பொது [30]
மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம்[note 3] தில்லி புது தில்லி 1970 (2020) சமசுகிருதம் [31]
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்[note 4] தில்லி புது தில்லி 1985 தொலைக்கல்வி [32]
ஜாமியா மில்லியா இஸ்லாமியா தில்லி புது தில்லி 1920 (1988) பொது [33]
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் தில்லி புது தில்லி 1969 பொது [34]
ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம்[note 3] தில்லி புது தில்லி 1962 (2020) சமசுகிருதம் [35]
தெற்காசிய பல்கலைக்கழகம்[note 4] தில்லி புது தில்லி 2010 பன்னாட்டுப் பல்கலைக்கழகம் [36]
தில்லி பல்கலைக்கழகம் தில்லி புது தில்லி 1922 பொது [37]
குசராத் மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] குசராத்து காந்திநகர் 2009 பொது [38]
அரியானா மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] அரியானா மகேந்திரகர் 2009 பொது [39]
இமாச்சலப் பிர்தேச மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] இமாச்சலப் பிரதேசம் தரம்சாலா 2009 பொது [40]
சம்மு மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] சம்மு காசுமீர் சம்மு (நகர்) 2011 பொது [41]
காசுமீர் மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] சம்மு காசுமீர் சிறிநகர் 2009 பொது [42]
சார்க்கண்டு மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] சார்க்கண்டு ராஞ்சி 2009 பொது [43]
கர்நாடக மத்திய பல்கலைக்கழகம்[note 6] கருநாடகம் குல்பர்கா 2009 பொது [44]
கேரள மத்திய பல்கலைக்கழகம்[note 6] கேரளம் காசர்கோடு 2009 பொது [45]
டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசம் சாகர் 1946 (2009) பொது [46]
இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசம் அமர்கந்தாக் 2007 பழங்குடியினருக்கானது [47]
மகாத்மா காந்தி இந்தி பன்னாட்டுப் பல்கலைக்கழகம் மகராட்டிரம் வர்தா 1997 இந்தி மொழி [48]
மத்திய வேளாண் பல்கலைக்கழகம்[note 4] மணிப்பூர் இம்பால் 1993 வேளாண்மை [49]
மணிப்பூர் பல்கலைக்கழகம் மணிப்பூர் இம்பால் 1980 (2005) பொது [50]
தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம்[note 4] மணிப்பூர் இம்பால் 2018 Sports [51]
வடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் மேகாலயா சில்லாங் 1973 பொது [52]
மிசோரம் பல்கலைக்கழகம் மிசோரம் அய்சால் 2000 பொது [53]
நாகாலாந்து பல்கலைக்கழகம் நாகாலாந்து லுமாமி 1994 பொது [54]
ஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட்[note 6] ஒடிசா கோராபுட் 2009 பொது [55]
புதுவைப் பல்கலைக்கழகம் புதுச்சேரி புதுச்சேரி (நகரம்) 1985 பொது [56]
பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம்[note 6] பஞ்சாப் பட்டிண்டா 2009 பொது [57]
ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] ராஜஸ்தான் அஜ்மீர் 2009 பொது [58]
சிக்கிம் பல்கலைக்கழகம் சிக்கிம் கேங்டாக் 2007 பொது [59]
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்[note 6] தமிழ்நாடு திருவாரூர் 2009 பொது [60]
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்[note 4] தமிழ்நாடு சென்னை 2008 கடல்சார் அறிவியல் [61]
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம் தெலங்காணா ஐதராபாத்து (இந்தியா) 1958 (2007) ஆங்கிலம் மற்றும் பிறநாட்டு மொழிகள் [62]
மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் தெலங்காணா ஐதராபாத்து (இந்தியா) 1998 உருது மொழி
ஐதராபாத்து பல்கலைக்கழகம் தெலங்காணா ஐதராபாத்து (இந்தியா) 1974 பொது [63]
திரிபுரா பல்கலைக்கழகம் திரிபுரா அகர்தலா 1987 பொது [64]
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசம் அலிகர் 1920 பொது [65]
அலகாபாத் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசம் அலகாபாத் 1887 (2005) பொது [66]
அம்பேத்கர் பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசம் இலக்னோ 1996 பொது [67]
பனாரசு இந்து பல்கலைக்கழகம் உத்தரப் பிரதேசம் வாரணாசி 1916 பொது [68]
ராஜீவ் காந்தி தேசிய விமான பல்கலைக்கழகம்[note 4] உத்தரப் பிரதேசம் ரேபரேலி 2013 விமான அறிவியல் [69]
இராணி இலட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக்கழகம்[note 4] உத்தரப் பிரதேசம் ஜான்சி 2014 வேளாண்மை [70]
ஹேமவதி நந்தன் பாஹுகுனா கர்வால் பல்கலைக்கழகம் உத்தராகண்டம் சிறீநகர், உத்தரகண்ட் 1973 (2009) பொது [71]
விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மேற்கு வங்காளம் சாந்திநிகேதன் 1921 பொது [72]
Renovated gate of Tezpur University
1994இல் நிறுவப்பட்ட மத்திய பல்கலைக்கழகமான தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட வாயில்
refer to caption.
உத்தரப்பிரதேசத்தின் ஐந்து மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ராச்சி ஹால் மற்றும் பல்கலைக்கழக மசூதி

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Granted central university status (year)
  2. 2.0 2.1 Established under amendments The Central Universities (Amendment) Act, 2014[16] and The Central Universities (Amendment) Act, 2019[17]
  3. 3.0 3.1 3.2 Established under The Central Sanskrit Universities Act, 2020[19]
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 Directly funded by இந்திய அரசு and not by UGC.[26]
  5. Established under central act Nalanda University Act, 2010[27]
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 Established by the Central Universities Act, 2009[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Central Universities". mhrd.gov.in. Union Human Resource Development Ministry. 3 March 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "UGC Act-1956" (PDF). mhrd.gov.in/. Secretary, University Grants Commission. 31 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Professional Councils". ugc.ac.in. University Grants Commission. 11 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Central Universities Act, 2009" (PDF). Central University of Karnataka. 14 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Consolidated list of Central Universities as on 01.06.2020" (PDF). UGC. 1 June 2020. 30 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. "State Universities". ugc.ac.in. University Grants Commission. 13 February 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  7. "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. 28 August 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Deemed Universities". ugc.ac.in. University Grants Commission. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. "List of Institutions of higher education which have been declared as Deemed to be Universities (as on 29.06.2017)" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Private Universities". ugc.ac.in. University Grants Commission. 14 August 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "State-wise List of Private Universities as on 29.06.2017" (PDF). ugc.ac.in. University Grants Commission. 29 June 2017. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Autonomous Bodies – Higher Education". education.nic.in. Union Human Resource Development Ministry. 17 December 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  13. Common Entrance test for central universities
  14. Central Tribal University of Andrapradesh
  15. "Central Tribal University of Andhra Pradesh". ctuap.in. 30 நவம்பர் 2020 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  16. "The Central University (Amendment) Act, 2014" (PDF). The Gazette of India. இந்திய அரசு. 17 December 2014.
  17. "The Central Universities (Amendment) Act, 2019" (PDF). The Gazette of India. இந்திய அரசு. 23 August 2019.
  18. "Central University of Andhra Pradesh". cuap.ac.in. Central University of Andhra Pradesh. 21 November 2019 அன்று பார்க்கப்பட்டது.
  19. "Central Sanskrit Universities Act, 2020". The Gazette of India (இந்திய அரசு). 25 March 2020. http://www.sanskrit.nic.in/uploads/2020_05_09_VC/The_Central_Sanskrit_Universities_Act_2020.pdf. 
  20. "Profile of National Sanskrit University". National Sanskrit University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  21. "About RGU". rgu.ac.in. Rajiv Gandhi University. 9 ஆகஸ்ட் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  22. "About Assam University". www.aus.ac.in. Assam University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  23. "Welcome to Tezpur University". tezu.ernet.in. Tezpur University. 27 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  24. "Central University of Bihar". cub.ac.in. Central University of Bihar. 28 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  25. "About us – Mahatma Gandhi Central University". www.mgcub.ac.in. Mahatma Gandhi Central University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  26. "Consolidated list of Central Universities as on 12.12.2018" (PDF). University Grants Commission. 12 December 2018. 17 August 2019 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 30 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
  27. "The Nalanda University Act, 2010" (PDF). 4 January 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  28. "About Nalanda University". Nalanda University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  29. "About Pusa". rpcau.ac.in. Dr. Rajendra Prasad Central Agriculture University. 13 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  30. "Guru Ghasidas University". ggu.ac.in. Guru Ghasidas Vishwavidyalaya. 12 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  31. "About us – Central Sanskrit University". www.sanskrit.nic.in. Central Sanskrit University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  32. "Indira Gandhi National Open University". ignou.ac.in. Indira Gandhi National Open University. 24 October 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  33. "History of Jamia Millia Islamia". jmi.ac.in. Jamia Millia Islamia University. 2 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  34. "Welcome to Jawaharlal Nehru University". jnu.ac.in. Jawaharlal Nehru University. 2 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  35. "About us – Shri Lal Bahadur Shastri National Sanskrit University". www.slbsrsv.ac.in. Shri Lal Bahadur Shastri National Sanskrit University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  36. "About the University". sau.int. South Asian University. 14 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  37. "About us". du.ac.in. University of Delhi. 16 May 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  38. "Central University of Gujarat". cug.ac.in. Central University of Gujarat. 29 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  39. "Central University of Haryana". cuharyana.org. Central University of Haryana. 3 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  40. "Central University of Himachal Pradesh". cuhimachal.ac.in. Central University of Himachal Pradesh. 30 மார்ச் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  41. "Welcome to the Official Website | Central University of Jammu". cujammu.ac.in. Central University of Jammu. 24 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  42. "Welcome to the Official Website | Central University of Kashmir". cukashmir.ac.in. Central University of Kashmir. 30 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  43. "About CUJ". cuj.ac.in. Central University of Jharkhand. 25 June 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  44. "About CUK". cuk.ac.in. Central University of Karnataka. 21 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  45. "Official Website of Central University of Kerala". cukerala.ac.in. Central University of Kerala. 24 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  46. "The University Profile". dhsgsu.ac.in. Dr. Hari Singh Gour University. 20 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
  47. "Indira Gandhi National Tribal University". igntu.nic.in. Indira Gandhi National Tribal University. 2 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 29 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  48. "Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya". hindivishwa.org. Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya. 30 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  49. "Central Agricultural University". dare.nic.in. Central Agricultural University. 21 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  50. "Manipur University". manipuruniv.ac.in. Manipur University. 22 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  51. "About NSU". nsu.ac.in. National Sports University. 13 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  52. "History of North-Eastern Hill University, Shillong-22". nehu.ac.in. North Eastern Hill University. 24 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  53. "About Mizoram University". mzu.edu.in. Mizoram University. 14 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  54. "Welcome to Nagaland University Home Page". nagauniv.org.in. Nagaland University. 30 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  55. "Introduction". cuorissa.org. Central University of Orissa. 28 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  56. "About the University | Pondicherry University". pondiuni.edu.in. Pondicherry University. 1 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  57. "CUP Profile". centralunipunjab.com. Central University of Punjab. 5 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2011 அன்று பார்க்கப்பட்டது.
  58. "About University". curaj.ac.in. Central University of Rajasthan. 24 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  59. "Welcome to Sikkim University". sikkimuniversity.in. 9 June 2011 அன்று பார்க்கப்பட்டது.
  60. "Central University of Tamil Nadu, Thiruvarur". tiruvarur.tn.nic.in. Central University of Tamil Nadu. 30 April 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  61. "About Us". imu.tn.nic.in. Indian Maritime University. 21 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  62. "EFL University". efluniversity.ac.in. English and Foreign Languages University. 31 May 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 May 2011 அன்று பார்க்கப்பட்டது.
  63. "A little bit of history". University of Hyderabad. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  64. "About_More". tripurauniv.in. Tripura University. 19 செப்டம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  65. "Aligarh Muslim University". amu.ac.in. Aligarh Muslim University. 1 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  66. "History". allduniv.ac.in. Allahabad University. 30 April 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  67. "BBAU, Lucknow". bbauindia.org. Babasaheb Bhimrao Ambedkar University. 10 August 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  68. "History of BHU". bhu.ac.in. Banaras Hindu University. 23 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  69. "About the University | RGNAU". www.rgnau.ac.in. Rajiv Gandhi National Aviation University. 22 November 2020 அன்று பார்க்கப்பட்டது.
  70. "RLBCAU History". Rani Lakshmi Bai Central Agricultural University. 1 July 2017 அன்று பார்க்கப்பட்டது.
  71. "Hemwati Nandan Bahuguna Garhwal University – HNBGU | About the University". hnbgu.ac.in. Hemwati Nandan Bahuguna Garhwal University. 27 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  72. "Heritage". visva-bharati.ac.in. Visva-Bharati University. 1 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 August 2011 அன்று பார்க்கப்பட்டது.