சிவாஜி பல்கலைக்கழகம்
தோற்றம்
| குறிக்கோளுரை | Dnyanmevamrutam (ज्ञानमेवामृतम ) |
|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | அறிவே வாழ்வின் ஆதாரம் |
| வகை | பொதுத் துறை |
| உருவாக்கம் | 1962 |
| வேந்தர் | சி. வித்யாசாகர் ராவ் |
| துணை வேந்தர் | என். ஜே. பவார்[1] |
| மாணவர்கள் | 2,50,000 |
| அமைவிடம் | , இந்தியா |
| வளாகம் | நகர்ப்புறம் |
| சேர்ப்பு | யூ.ஜி.சி, நாக், அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
| இணையதளம் | www.unishivaji.ac.in |
சிவாஜி பல்கலைக்கழகம் என்பது மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் அமைந்துள்ளது. இது மராட்டியப் பேரசரான சிவாஜியின் நினைவாக அமைக்கப்பட்டது. இது கோலாப்பூர், சாங்க்லி, சாத்தாரா மாவட்டங்களில் உள்ள 279 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது.[2]
துறைகள்
[தொகு]இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் வகைகளில் படிப்புகள் உள்ளன.
- சான்றிதழ் படிப்பு
- டிப்ளமோ
- இளநிலை
- முதுநிலை
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
[தொகு]- பாபா அணு ஆராய்ச்சி மையம், மும்பை
- புனே பல்கலைக்கழகம், புனே