இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத்
भारतीय प्रबंधन संस्थान अहमदाबाद
IIM Ahemadabad Logo.svg
வகை பொது (வணிகப் பள்ளி)
உருவாக்கம் 1961
பணிப்பாளர் சமீர் பருவா (2007- தற்போது வரை)
அமைவிடம் அகமதாபாத், குஜராத், இந்தியா
வளாகம் நகர்ப்புற பகுதி, 100 acres (0.40 km2)
இணையத்தளம் http://www.iimahd.ernet.in/

இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் (Indian Institute of Management Ahmedabad, ஐஐஎம்எ) இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு வணிகப் பள்ளி. இதை இந்திய அரசு 1961 ஆம் ஆண்டு நிறுவியது. மேலும் இது இரண்டாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[1] பிரபல விஞ்ஞானி விக்ரம் சாராபாய் மற்றும் அகமதாபாத் சார்ந்த தொழிலதிபர்கள் இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kumar Mangalam Birla appointed as new chairman of IIM-A". பார்த்த நாள் நவம்பர் 27, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]