யோகி வேமனா பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோகி வேமனா பல்கலைக்கழகம், ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ளது. முன்னர், திருப்பதியில் உள்ள சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. தெலுங்கு கவிஞரான வேமனாவின் நினைவாக, இந்த பெயர் சூட்டப்பட்டது. தற்போது, பதினைந்து துறைகளையும், பதினேழு பிரிவுகளையும் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]