குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குப்பம்
குப்பம்
இருப்பிடம்: குப்பம்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 12°45′N 78°22′E / 12.75°N 78.37°E / 12.75; 78.37ஆள்கூறுகள்: 12°45′N 78°22′E / 12.75°N 78.37°E / 12.75; 78.37
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் சித்தூர்
ஆளுநர் Biswabhusan Harichandan[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
மக்கள் தொகை 18,803 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


667 மீட்டர்கள் (2,188 ft)

குப்பம் (ஆங்கிலம்:Kuppam, தெலுங்கு:కుప్పం), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். குப்பத்தின் ஆட்சி மொழியாக தெலுங்கு மொழி உள்ளது. இங்கு தமிழ் பேசுவோரும், கன்னடமும் பேசுவோரும் வாழ்கின்றனர். இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

குப்பத்தைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து குப்பம் மண்டலம் உருவாக்கப்பட்டது. இது ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று. [3]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 66. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[4]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 64 ஊர்கள் உள்ளன. [5]

 1. பொரகுண்டுலபல்லி
 2. ஜருகு
 3. பத்தலபல்லி
 4. உரிநாயனிபல்லி
 5. உரிநாயனிகொத்தூர்
 6. குண்டுலநாயனபல்லி
 7. சாலர்லபல்லி
 8. கிருஷ்ணதாசனபல்லி
 9. யானாதிபல்லி
 10. ராஜனம்
 11. வரதனூர்
 12. கட்டப்பநாயனிபல்லி
 13. பலார்லபல்லி
 14. சின்னகுர்ரபலபல்லி
 15. பைருகனிபல்லி ஊரகம்
 16. பந்தசெட்டியல்லி ஊரகம்
 17. சாமகுட்டபல்லி
 18. எல்லஜ்ஜனூர்
 19. குட்டபல்லி
 20. சீகலபல்லி
 21. பொக்குபல்லி
 22. தசேகவுனியூர்
 23. கனுகுண்டி
 24. கனுகுண்டி ஆர். எப்
 25. வெங்கடேசபுரம்
 26. நூலகுண்டா
 27. எக்கர்லபல்லி
 28. கத்திமானிபல்லி
 29. கமத்தமூர்
 30. குப்பம் நகரம்
 31. பெவனபல்லி
 32. கோனுகூர்
 33. உர்ல ஒப்பனபல்லி
 34. மாரபல்லி
 35. கூர்மனிபல்லி
 36. குட்லநாயனிபல்லி
 37. வெண்டுகம்பல்லி
 38. பெத்த பங்காரு நத்தம்
 39. சின்ன பங்காரு நத்தம்
 40. குஞ்சியேகவுனியூர்
 41. குத்திகானிபல்லி
 42. சஜ்ஜலபல்லி
 43. நிம்மகம்பல்லி
 44. மிட்டபல்லி
 45. கொத்தப்பல்லி
 46. காக்கிமடுகு
 47. பெத்தகோபாலனபல்லி
 48. வசநாடு
 49. முலகலப்பல்லி
 50. போடகுட்டபல்லி
 51. நடிமூர்
 52. வசநாடுகொல்லப்பல்லி
 53. பைபாளையம்
 54. சின்ன பொக்குபல்லி
 55. பெத்த பொக்குபல்லி
 56. செக்கு நத்தம்
 57. ஆவுல நத்தம்
 58. மொத்தகதிரினூரு
 59. கனமபச்சர்லபல்லி
 60. அடவிமுகலபல்லி
 61. சின்ன ஒப்பா
 62. டி. சாதுமூர்
 63. பொன்னங்கூர்
 64. அடவி பூதுகூர்

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°45′N 78°22′E / 12.75°N 78.37°E / 12.75; 78.37 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 667 மீட்டர் (2188 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,803 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குப்பம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

 1. http://india.gov.in/govt/governor.php
 2. http://india.gov.in/govt/chiefminister.php
 3. சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்
 4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.
 5. "மண்டல வாரியாக ஊர்கள் - சித்தூர் மாவட்டம்". மூல முகவரியிலிருந்து 2014-12-14 அன்று பரணிடப்பட்டது.
 6. "Kuppam". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 7. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பம்&oldid=3265514" இருந்து மீள்விக்கப்பட்டது