குரு நானக் தேவ் பல்கலைக்கழகம்
Appearance
குறிக்கோளுரை | ਗੁਰ ਗਿਆਨ ਦੀਪਕ ਉਜਿਆਰੀਆ |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | The Lamp of Guru’s wisdom Illuminates and Enlightens |
வகை | Public |
உருவாக்கம் | 1969 |
வேந்தர் | இந்திய பஞ்சாப் ஆளுநர் |
துணை வேந்தர் | அஜெய்ப் சிங் பிரார் (Ajaib Singh Brar)[1] |
அமைவிடம் | , , இந்தியா 31°37′45″N 74°49′36″E / 31.62917°N 74.82667°E |
வளாகம் | நகர்ப்புறம் 500 ஏக்கர் (முதன்மை வளாகம்) |
நிறங்கள் | வான் நீலம் |
சுருக்கப் பெயர் | ஜி. என். டி. யூ |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | [http://gndu.ac.in/ gndu.ac.in |
குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (Guru Nanak Dev University) எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், இந்திய பஞ்சாப் மாகாண அமிருதசரசு மாநகரத்தில் அமைந்துள்ளது. பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் என்பவரின் 500-வது பிறந்தநாள் நினைவாக 1969-ம் ஆண்டு, நவம்பர் 24-ல் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது.[2]
இப்பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஐந்து நட்சத்திரத் தரம் வழங்கியுள்ளது. accredited the university at the five-star level.[3]
சான்றாதாரங்கள்
[தொகு]- ↑ http://www.tribuneindia.com/2009/20090704/aplus.htm
- ↑ "About University". www.gndu.ac.in (ஆங்கிலம்). 2016. Archived from the original on 2016-07-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
- ↑ "NAAC". Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.