தபார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தபார் பல்கலைக்கழகம்
Thapar University
குறிக்கோளுரைசத்தியம் வெல்லும், பொய் இல்லை
வகைபொதுவானவை
உருவாக்கம்1956
தலைவர்திரு. ஆர்.ஆர் வேதார (Sh. R.R. Vederah)
பணிப்பாளர்பேராசிரியர் பிரகாஷ் கோபாலன்
கல்வி பணியாளர்
250-க்கும் கூடுதலாக
பட்ட மாணவர்கள்5000-க்கும் கூடுதலாக
உயர் பட்ட மாணவர்கள்600-க்கும் கூடுதலாக
அமைவிடம்பட்டியாலா, இந்திய பஞ்சாப்,  இந்தியா
வளாகம்250 ஏக்கர்கள் (1.0 km2), நகர்ப்புறம்
சேர்ப்புயுஜிசி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (NAAC)
இணையத்தளம்www.thapar.edu

தபார் பல்கலைக்கழகம் (Thapar University) முன்னதாக தபார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனப்படும் ( Thapar Institute of Engineering and Technology) இக்கல்விக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரத்தில் அமைந்துள்ளது. 1956-ம் ஆண்டில் 'லாலா கரம் சந்த் தாபர்' (Lala Karam Chand Thapar) என்பவரால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக அளவிலும், மற்றும் செயல்பாடுகளிலும் வளர்ந்து வந்திருக்கிறது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "History Hits: 28491". www.thapar.edu (ஆங்கிலம்) (© Copyright@ 2014.). பார்த்த நாள் 2016-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபார்_பல்கலைக்கழகம்&oldid=2447902" இருந்து மீள்விக்கப்பட்டது