தபார் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபார் பல்கலைக்கழகம்
Thapar University
குறிக்கோளுரைசத்தியம் வெல்லும், பொய் இல்லை
வகைபொதுவானவை
உருவாக்கம்1956
தலைவர்திரு. ஆர்.ஆர் வேதார (Sh. R.R. Vederah)
பணிப்பாளர்பேராசிரியர் பிரகாஷ் கோபாலன்
கல்வி பணியாளர்
250-க்கும் கூடுதலாக
பட்ட மாணவர்கள்5000-க்கும் கூடுதலாக
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்600-க்கும் கூடுதலாக
அமைவிடம், ,
வளாகம்250 ஏக்கர்கள் (1.0 km2), நகர்ப்புறம்
சேர்ப்புயுஜிசி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (NAAC)
இணையதளம்www.thapar.edu

தபார் பல்கலைக்கழகம் (Thapar University) முன்னதாக தபார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனப்படும் ( Thapar Institute of Engineering and Technology) இக்கல்விக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரத்தில் அமைந்துள்ளது. 1956-ம் ஆண்டில் 'லாலா கரம் சந்த் தாபர்' (Lala Karam Chand Thapar) என்பவரால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக அளவிலும், மற்றும் செயல்பாடுகளிலும் வளர்ந்து வந்திருக்கிறது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "History Hits: 28491". www.thapar.edu (ஆங்கிலம்) - Copyright@ 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தபார்_பல்கலைக்கழகம்&oldid=3722494" இலிருந்து மீள்விக்கப்பட்டது