அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
Jump to navigation
Jump to search
சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
பிற சிறு பாறைக் கல்வெட்டுகள்
பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
சிறு தூண் கல்வெட்டுக்கள்
பெரிய தூண் கல்வெட்டுக்கள்
தலைநகரங்கள்
அசோகர் கல்வெட்டுக்கள் |
---|






பேரரசர் அசோகர் பரத கண்டம் முழுவதும் 20 சிறு பாறைக் கல்வெட்டுக்கள் நிறுவியுள்ளார். அவைகள்:
- புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு - ஆப்கானித்தான்
- தட்சசீலம் - பாகிஸ்தான்
- பைரத் - இராஜஸ்தான்
- அக்ரௌரா - உத்தரப் பிரதேசம்
- சாசாராம் - பிகார்
- சரு மரு - மத்தியப் பிரதேசம்
- பராபர்- பிகார்
- மஸ்கி - கர்நாடகா
- பிரம்மகிரி - கர்நாடகா
- பல்லக்கிண்டு - கர்நாடகா
- கவிமடம் - கர்நாடகா
- பாப்ரு
- ஜதிங்கா
- நித்தூர்
- ரூப்நாத்
- சித்தாப்பூர்
- உதயகோலம்
- ரஜுலா மந்தகிரி
- குஜ்ஜரா
- பகாப்பூர், தில்லி