சியோனி மாவட்டம்
Appearance
சியோனி மாவட்டம் (Seoni District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] சிவனி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 8,758 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.
மக்கட்தொகை
[தொகு]- மொத்த மக்கட்தொகை 13,78,876[2]
- மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 157[2]
- மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 18.2%[2]
- ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 984 பெண்கள்[2]
- கல்வியறிவு 73.01%[2]
உட்பிரிவுகளும் அரசியலும்
[தொகு]- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- சிவனி
- கேவ்லாரி
- லக்னாதவுன்
- மக்களவைத் தொகுதி:[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-23.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.