உள்ளடக்கத்துக்குச் செல்

பெளி மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயில் கெண்டை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Tor
Gray, 1834

Neolissochilus
Rainboth, 1985

Naziritor
Mirza & Javed, 1985
இனம்

See text for species.

பொன் மீன் அல்லது பெளி மீன் (Mahseer) இது ஒரு நன்னீர் மீன் வகையாகும். மயில் கெண்டை மீன் [1]  என்றும் கூறுவர். இந்த வகையான மீன்கள் மலேசியா, இந்தோனேசியா, தெற்கு ஆசியா இந்தியா போன்ற பகுதிகளில் ஆறுகளில் காணப்படுகிறது. உலகில் சுமார் 5785 நன்னீர் மீன் வகைகள் இருப்பதாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) தெரிவிக்கிறது. இந்தியாவில் ஓடும் காவிரி ஆற்றில் காணப்படும் இந்த வகை மீனை டெக்கான் மஹசிர் மீன் என்று கூறுகிறார்கள். இதற்கு ஆற்று மீன்களின் அரசன் என்ற பெயரும் உண்டு.[2]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெளி_மீன்&oldid=3719797" இலிருந்து மீள்விக்கப்பட்டது