செங்காலை (மீன்)
Appearance
செங்காலை | |
---|---|
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு மீன் கடையில் செங்காலை மீன்கள் | |
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கீளி வடிவி
|
குடும்பம்: | காலா
|
பேரினம்: | Nemipterus'
|
இருசொற் பெயரீடு | |
Nemipterus japonicus |
செங்காலை (Nemipterus japonicus) என்பது பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் காணப்படும் மீனினம் ஆகும்.[1] இவை செம்மீன், சங்கரா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[2] இதற்கு மலையாள மொழியில் கிளிமீன் என்று பெயர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nemipterus japonicus". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. 11 2015 version. N.p.: FishBase, 2015.
- ↑ http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=645555&cat=504[தொடர்பிழந்த இணைப்பு]