உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Giant trevally
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பேர்சிஃபார்மீசு
குடும்பம்:
கராங்கைடீ
பேரினம்:
கராங்சு
இருசொற் பெயரீடு
கராங்சு இக்னோப்ளிசு

பெரும்பாரை (Caranx ignobilis) என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலயப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கராங்சு பேரினத்தில் உள்ள மீனினங்களில் பெரிய அளவுடைய இனமாகும். இவை அதிகபட்சமாக 170 செ.மீ நீளம் மற்றும் 80 கிலோ எடையுடன் வளரக்கூடியது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith-Vaniz, W.F.; Williams, I. (2017). "Caranx ignobilis". IUCN Red List of Threatened Species 2016. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T20430651A47552431.en. https://www.iucnredlist.org/species/20430651/47552431. 
  2. Doug Olander (23 March 2015). "Capture of a Giant Trevally Off Panama Makes History". பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
  3. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. pp. 380–387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2019-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாரை&oldid=4101044" இலிருந்து மீள்விக்கப்பட்டது