பழுப்புநிறச் சேற்று மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்புநிறச் சேற்று மீன்

Nationally Vulnerable (NZ TCS)[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
ஆக்டினோப்டெரிஜி (Actinopterygii)
வரிசை:
ஆஸ்மெர்ஃபோர்ம்கள் (Osmeriformes)
குடும்பம்:
கேலக்சிடே (Galaxiidae)
துணைக்குடும்பம்:
கேலக்சினே
பேரினம்:
நியோசன்னா (Neochanna)
இனம்:
N. apoda
இருசொற் பெயரீடு
Neochanna apoda
கியுன்தெர், 1867

பழுப்பு நிறச் சேற்று மீன் (ஆங்கிலம்: Brown mudfish; Neochanna apoda) என்பது கேலக்சிட் குடும்பத்தைச் சேர்ந்த நியூசிலாந்தைச் சேர்ந்த அகணிய உயிரி ஆகும். இது வடக்குத் தீவின் தென்மேற்கிலுள்ள ஈரநிலங்களில் காணப்படுகிறது. மேலும் தெற்குத் தீவின் மேற்குக் கரையின் மேற்பகுதியிய்லும் காண்னப்படுகிறது. இது பொதுவாக 100-130 மிமீ வரையில் வளரக்கூடியது மேலும் குறைந்தது இது 7 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது.

நீயூசிலாந்து இயற்கைப் பாதுகாப்புத் துறை இம்மீன் இனத்தைக் "குறைந்துவருபவை" என்று பகுத்துள்ளது[1][2]இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் "அச்சுறுத்தப்பட்ட இனமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Goodman, J.M.; Dunn, N.R.; Ravenscroft, P.J.; Allibone, R.M.; Boubee, J.A.T.; David, B.O.; Griffiths, M.; Ling, N. et al. (2014). "Conservation status of New Zealand freshwater fish, 2013". New Zealand Threat Classification Series 7. 
  2. 2.0 2.1 "Neochanna apoda". IUCN Redlist. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Neochanna apoda". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. March 2006 version. N.p.: FishBase, 2006.FishBase. March 2006 version.
  • NIWA Fish Atlas NIWA June 2006