அகலை
தோற்றம்
| அகலை | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஸ்கோம்பிஃபார்ம்ஸ்
|
| குடும்பம்: | ஸ்கோம்பிரிபிடே
|
| பேரினம்: | ராஸ்ட்ரேகில்லர்
|
| இருசொற் பெயரீடு | |
| ரா. கானகுர்தா | |
அகலை அல்லது அயலை (Rastrelliger kanagurta) என்பது கானாங்கெளுத்தி வகையைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இவை பொதுவாக இந்திய, மேற்கு பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இது ஒரு முக்கியமான உணவு மீன் ஆகும்.
- ↑ Collette, B.; Di Natale, A.; Fox, W.; Juan Jorda, M.; Nelson, R. (2011). "Rastrelliger kanagurta". செம்பட்டியல் 2011: e.T170328A6750032. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2011-2.RLTS.T170328A6750032.en. பார்த்த நாள்: 2 May 2018.