ஊசிப்பாரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஊசிப்பாரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை |
வரிசை: | பேர்சிஃபார்மீசு |
குடும்பம்: | கராங்கைடீ |
பேரினம்: | கராங்சு |
இருசொற் பெயரீடு | |
கராங்சு செக்சுஃபாசியடசு | |
![]() | |
ஊசிப்பாரையின் வாழ்விடங்கள் |
ஊசிப்பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழும் மீன்களாகும்.