ஊசிப்பாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊசிப்பாரை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: கராங்கைடீ
பேரினம்: கராங்சு
இருசொற் பெயரீடு
கராங்சு செக்சுஃபாசியடசு
ஊசிப்பாரையின் வாழ்விடங்கள்

ஊசிப்பாரை என்பது பாரை குடும்பத்தைச் சேர்ந்த கடல்வாழ் மீனினம் ஆகும். இவை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் உள்ள வெப்பவலய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழும் மீன்களாகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dominici-Arosemena, A.; Larson, H.; Robertson, R.; Smith-Vaniz, W.F.; Daniels, A. (2019). "Caranx sexfasciatus". IUCN Red List of Threatened Species 2019: e.T155130A725623. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T155130A725623.en. https://www.iucnredlist.org/species/155130/725623. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ). Wiley. பக். 380–387. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-34233-6. https://sites.google.com/site/fotw5th/. 
  3. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Caranx sexfasciatus" in FishBase. August 2019 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊசிப்பாரை&oldid=3769179" இலிருந்து மீள்விக்கப்பட்டது