உள்ளடக்கத்துக்குச் செல்

வேளா மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேளா மீன்
புதைப்படிவ காலம்:Eocene–Recent[1]
Longcomb sawfish, Pristis zijsron
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Chondrichthyes
துணைவகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
Pristiformes
குடும்பம்:
Pristidae

Bonaparte, 1838
Genera

Anoxypristis White & Moy-Thomas, 1941
Pristis Linck, 1790

ஜார்ஜியா மீன் காட்சியகத்தில் ஒரு வேளா மீன், 2006
ஒரு பெரிய வேளா மீன் கட்டப்பட்ட நிலையில்

வேளா மீன் (Sawfish) அல்லது தச்சன் சுறா (Carpenter shark) என்பது ஒரு திருக்கை குடும்ப மீனாகும். இவற்றிற்கு நீண்ட தட்டையான கொம்பு அல்லது முக்கு உள்ளது. கொம்பின் இரு ஒரங்களிலில் ரம்பப் பற்கள் போன்ற கூரான பற்கள் உள்ளன. இந்த மீன்களில் பல இனங்கள் உள்ளன. இந்த மீன்கள் 7 m (23 அடி) நீளம்வரை வளரக்கூடியன.[2][3][4] இக்குடும்ப மீன்கள்பற்றி பெரியதாக அறியப்படாமல் உள்ளது காரணம் இவைபற்றி சிறிய அளவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் பெயர் பண்டைய கிரேக்க மொழியில்: πρίστης prístēs "saw, sawyer".[5] இருந்து பெறப்பட்டது.

விளக்கம்

[தொகு]
A 3.5-ft sawfish rostrum

இந்த வாள் சுறாக்களின் தனித்துவமான அமைப்பு தன் நீண்ட வாள் கொம்பு அமைப்புதான். இவை இந்தக் கொம்பு, கடலடி சகதியைக் கிளறி அங்கு மறைந்திருக்கும் கடல் உயிரினங்களை வேட்டையாட உதவுகிறது. மேலும் மீன் கூட்டங்களில் புகுந்து தன் வாள் கொம்பால் மீன்களைத் தாக்கிக் காயமாக்கி தத்தளிக்கும் மீனை பிடித்து உண்ணும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Faria, V. V.; McDavitt, M. T.; Charvet, P.; Wiley, T. R.; Simpfendorfer, C. A.; Naylor, G. J. P. (2013). "Species delineation and global population structure of Critically Endangered sawfishes (Pristidae)". Zoological Journal of the Linnean Society 167: 136–164. doi:10.1111/j.1096-3642.2012.00872.x. 
  2. "Pristis microdon". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2011 version. N.p.: FishBase, 2011.
  3. "Pristis perotteti". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2011 version. N.p.: FishBase, 2011.
  4. "Pristis pristis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2011 version. N.p.: FishBase, 2011.
  5. πρίστης in Liddell, Henry George; Scott, Robert (1940) A Greek–English Lexicon, revised and augmented throughout by Jones, Sir Henry Stuart, with the assistance of McKenzie, Roderick. Oxford: Clarendon Press. In the Perseus Digital Library, Tufts University.Liddell, Henry George; Scott, Robert (1940) A Greek–English Lexicon, revised and augmented throughout by Jones, Sir Henry Stuart, with the assistance of McKenzie, Roderick.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளா_மீன்&oldid=3777936" இலிருந்து மீள்விக்கப்பட்டது