சாம்பல் நிற மடவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்பல் நிற மடவை
A preserved mullet.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: முகிலிஃபார்ம்ஸ்
குடும்பம்: முகிலிடே
பேரினம்: முகில்
இருசொற் பெயரீடு
முகில் செஃபாலஸ்

சாம்பல் நிற மடவை(Mugil Cephalus) என்பது மடவை இனத்தைச் சேர்ந்த முக்கியமான உணவு மீன் இனம் ஆகும். இவை உலகம் முழுவதும் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய கடலோர நீர்ப்பகுதிகளில் காணப்படுன்றன. ref name=FB>"{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. {{{month}}} 2014 version. N.p.: FishBase, 2014.</ref> இவை சராசரியாக 30 முதல் 75 செ.மீ.கள் வரை வளரக்கூடியவை ஆகும். இவற்றின் உடலில் ஆறு முதல் ஏழு நேர்க்கோடுகள் வரை காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Camara, K.; Carpenter, K.E.; Djiman, R. et al. (2017). "Mugil cephalus". The IUCN Red List of Threatened Species 2017: e.T135567A20682868. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2017-3.RLTS.T135567A20682868.en. பார்த்த நாள்: 31 October 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_நிற_மடவை&oldid=2648978" இருந்து மீள்விக்கப்பட்டது