நெத்திலி
Appearance
நெத்திலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எங்குருலிடே
|
உலகளவில் வாணிபத்திற்காகப் பிடிக்கப்படும் நெத்திலிமீன்கள் மில்லியன் டன்களில் 1950–2010[1] |
நெத்திலி (இலங்கை வழக்கு: நெத்தலி, ஆங்கிலம்: anchovy) என்பது கடல் நீரில் வாழும் சிறிய அளவிலான மீன் குடும்பமாகும். இதில் மொத்தம் 17 பேரினங்களாக மொத்தம் 144 இனங்கள் உள்ளன. இவை இந்திய, அத்திலாந்திக்கு, பசுபிக்கு ஆகிய பெருங்கடல்களிலும், கருங்கடல், நடுநிலக் கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.
பண்புகள்
[தொகு]நெத்திலி மீன்கள் மிக சிறியது. அவை 2 முதல் 40 செ.மீ வரை வளரும் தன்மையுடையது.[2]
உணவாக
[தொகு]நெத்தலி மீன் குழம்பு, வறுவல்[3] உணவாகப் பெருமளவு பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Based on data sourced from the relevant FAO Species Fact Sheets
- ↑ http://www.fishbase.org/Summary/FamilySummary.php?Family=Engraulidae
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-10.