வாளை மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாளை மீன்
Drawing of Lepidopus caudatus from The Royal Natural History (1896).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பேர்சிஃபார்மீசு
குடும்பம்: டிரைச்சியுரிடீ
பேரினம்: லெபிடோபஸ்
இருசொற் பெயரீடு
லெபிடோபஸ் கவுடாடஸ்

வாளை மீன் என்பது உலகம் முழுவதும் உள்ள வெப்ப கடல்களில் காணப்படும் மீன் இனம் ஆகும். இது பார்ப்பதற்கு சற்று நீளமாக இருக்கும். தென் இந்திய கடற்கரையில் இது கிடைக்கும். உதாரணமாக, கன்னியாகுமரி பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. இதன் மீது 'செள்' என்று சொல்லப்படுகிற செதில்கள் கிடையாது. மாறாக, பசை போன்ற ஒருவித மாவு மாதிரியான படிவம் இதன் உடல் முழுவதும் காணப்படும். சமைக்கும் முன் இந்த மாவினை வழித்து எடுத்தபின் தான் வேண்டும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்களில் 30% வாளை மீன் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளை_மீன்&oldid=2846208" இருந்து மீள்விக்கப்பட்டது