மண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்ணா
Elops machnata 01.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: எலோப்பிஃபார்ம்ஸ்
குடும்பம்: எலோப்பிடே
பேரினம்: எலோப்ஸ்
இருசொற் பெயரீடு
எலோப்ஸ் மச்னாடா

மண்ணா (Elops machnata)[1] என்பது எலோப்பிடே குடும்பத்தைச் சேர்ந்த மீனினம் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் காணப்படும் இவ்வகை மீன்கள் மனிதர்களால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுமார் அரை மீட்டர் நீளத்தில் உருண்டையாகவும் சதைப்பற்றோடும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Common Names List - Elops machnata". www.fishbase.se. 2022-05-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணா&oldid=3434416" இருந்து மீள்விக்கப்பட்டது