கல் நவரை
கல் நவரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | கதிர்முள் துடுப்பி |
வரிசை: | கீளி வடிவி |
குடும்பம்: | நவரை |
பேரினம்: | Parupeneus |
இருசொற் பெயரீடு | |
P. indicus |
கல் நவரை (Parupeneus indicus) என்பது நவரை குடும்பத்தைச் சேர்ந்த மீன் இனம் ஆகும். இவை இந்திய-பசிபிக் பெருங்கடல்களில் காணப்படுகின்றன. கல் நவரை உடலின் இருபக்கமும் மஞ்சள் நிறப் புள்ளி காணப்படும். [1]