பேச்சு:கல் நவரை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் தோற்றம்[தொகு]

கல் நவரை என்ற சொற்றொடரை எங்கிருந்து பெற்றீர்கள்?--பாஹிம் (பேச்சு) 07:04, 5 பெப்ரவரி 2019 (UTC)

https://www.gbif.org/species/2396727Varunkumar19 (பேச்சு) 00:06, 6 பெப்ரவரி 2019 (UTC)
எனினும் இது வேறு இனம்.Varunkumar19 (பேச்சு) 00:22, 6 பெப்ரவரி 2019 (UTC)

நீங்கள் காட்டிய இணைப்பில் கல் நவரை என்று எதுவும் குறிப்பிடப்படவில்லையே. சற்றுக் குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என்பது போல் தோன்றுகிறது.--பாஹிம் (பேச்சு) 02:00, 6 பெப்ரவரி 2019 (UTC)

ஆம். இப்போது தெளிவுபடுத்தி விட்டேன். Parupeneus indicus- கல் நவரை, Parascolopsis capitilis- சிவப்புக் கல்மீன்--Varunkumar19 (பேச்சு) 02:44, 6 பெப்ரவரி 2019 (UTC)

https://thewebsiteofeverything.com/animals/fish/Perciformes/Mullidae/Parupeneus-indicus இந்த இணைப்பில் உள்ளது. Parupeneus indicus- kal-nakharai (நவரை என்றும் அழைப்பர்)--Varunkumar19 (பேச்சு) 02:47, 6 பெப்ரவரி 2019 (UTC)

வருண்குமார், அடுத்த விடயத்துக்கு வருவோம். விஞ்ஞான இருசொற் பெயரீட்டு முறையிலுள்ள பெயர்களை அப்படியே ஒலிபெயர்த்து எழுத வேண்டாம். அது பிற்காலத்தில் வரிசைப்படுத்துவதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எனவே, அவற்றுக்கு உறுதியான தமிழ்ப் பெயர்கள் இருந்தால் அவற்றைக் குறிப்பிடுவது நல்லது. அன்றேல், அவற்றை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுங்கள்.--பாஹிம் (பேச்சு) 05:20, 6 பெப்ரவரி 2019 (UTC)

உங்களுக்கு ஆர்வமிருந்தால், Parupeneus சாதியிலுள்ள எல்லா இனங்களுக்கும் துணையினங்கள் இருந்தால் அவற்றுக்கும் தமிழ்ப் பெயர்களை உருவாக்கலாம். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நானோ ஏனைய விக்கிப்பீடியர்களோ உதவலாம். எனக்கு நேரமிருந்தால், நிச்சயமாக நானும் பங்கெடுக்க முயல்வேன்.--பாஹிம் (பேச்சு) 05:23, 6 பெப்ரவரி 2019 (UTC)

இயன்றவரை உருவாக்குகிறேன். தங்களுக்கு நன்றி.Varunkumar19 (பேச்சு) 06:35, 6 பெப்ரவரி 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கல்_நவரை&oldid=2649817" இலிருந்து மீள்விக்கப்பட்டது