பயனர் பேச்சு:Varunkumar19

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Varunkumar19, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 01:53, 30 சனவரி 2019 (UTC)[பதிலளி]

February 2019[தொகு]

Information icon Welcome to Wikipedia. Although everyone is welcome to contribute constructively to the encyclopedia, articles should not be moved without good reason. They need to have a name that is both accurate and intuitive. Wikipedia has some guidelines in place to help with this. Generally, a page should only be moved to a new title if the current name doesn't follow these guidelines. Also, if a page move is being discussed, consensus needs to be reached before anybody moves the page. Take a look at the welcome page to learn more about contributing to this encyclopedia. Thank you. AntanO (பேச்சு) 14:44, 16 பெப்ரவரி 2019 (UTC)

Information icon Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 12:48, 26 பெப்ரவரி 2019 (UTC)

கவனிக்க[தொகு]

தங்களுக்கு இதுவே கடைசி எச்சரிக்கை, இன்னொரு முறை ஒரு பக்கத்தின் தலைப்பை நகர்த்துவதற்கான விதிமுறைகளை பின்பற்றாமல், தலைப்பை நகர்த்தினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர். ஒரு பக்கத்தின் தலைப்பை நகர்த்தனும் என்றால் அப்பக்கத்தின் பேச்சு பக்கத்தில் தெரிவிக்கவும் அல்லது தலைப்பை மாற்றுக என்னும் வார்ப்புருவை கட்டுரையில் சேர்க்கவும், மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது, விக்கியின் கொள்கைக்கு முரணானது --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:27, 26 பெப்ரவரி 2019 (UTC)

முறையற்ற பக்க நகர்த்தல்கள்[தொகு]

@Ravidreams:, @AntanO:, @Kanags: -- வருண்குமார், நீங்கள் தொடர்ச்சியாக தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணாகத் தலைப்புக்களை நகர்த்தி வருகின்றீர்கள். இதனால், எத்தனையோ கட்டுரைகள் குழம்பிப் போயுள்ளன. தலைப்புக்களை நகர்த்த முன் குறைந்த பட்சம் பேச்சுப் பக்கத்தில் உரையாடி கட்டுரையை உருவாக்கிய பயனரின் அல்லது நிருவாகிகளின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது நல்லது. எத்தனையோ உயிரினங்களின் பெயர்களை நகர்த்தி அத்தனையையும் குழப்பி விட்டீர்கள். நீங்களே ஒரே தலைப்பைப் பல முறை முன்னுக்குப் பின் முரணாக நகர்த்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இச்செயல்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணானவை. இவற்றைப் பற்றிப் போதிய விளக்கமில்லையாயின் ஏனைய பயனர்களிடம் கேளுங்கள்.--பாஹிம் (பேச்சு) 06:16, 27 பெப்ரவரி 2019 (UTC)

@Ravidreams:, @AntanO:, @Kanags: இப்பயனர் மேற்கொண்ட அனைத்து திருத்தங்களையும் தானியக்கமாக முன்னிலையாக்க ஏதாவது வழியுண்டா பாஹிம் குறிப்பட்டதுபோல பல கட்டுரைகள், பேச்சுப்பக்கங்கள் குழம்பிபோயுள்ளன--அருளரசன் (பேச்சு) 07:08, 27 பெப்ரவரி 2019 (UTC)

வருண்குமார், நீங்கள் முறையற்ற வகையில் கட்டுரைகளை வெட்டி ஒட்டி வருகிறீர்கள். தலைப்பு மாற்றம் தேவையென்றால் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். கருநாகம் கட்டுரை முறையற்ற விதத்தில் நகர்த்தியுள்ளீர்கள். இதனால், கட்டுரையின் வரலாறுகளும் மறைக்கப்பட்டுள்ளன. இது விக்கிக் கொள்கைகளுக்கு முரணானது. இனிமேலும் இவ்வாறு நடந்தால், எச்சரிக்கையின்றித் தடை செய்யப்படுவீர்கள்.--Kanags (பேச்சு) 07:54, 27 பெப்ரவரி 2019 (UTC)

இனி கவனத்துடன் தொகுக்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு)

February 2019[தொகு]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 02:10, 28 பெப்ரவரி 2019 (UTC)

March 2019[தொகு]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 2 weeks for abuse of editing privileges. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 16:20, 1 மார்ச் 2019 (UTC)

தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Varunkumar19 (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

AntanO, வணக்கம். தற்போது நான் விக்கிப்பீடியாவில் எந்தவொரு பக்கத்தையும் முறையற்ற வகையில் வெட்டி ஒட்டுவதில்லை. மேலும் ஒரு பக்கத்தின் தலைப்பை மாற்றும் முன்பு அதற்கான வார்ப்புரு இட்டு உரையாடல் பக்கத்தில் மற்றவர் கருத்தையும் அறிந்த பிறகுதான் நகர்த்துகிறேன். தங்க ஜாக்கால், பெலுகா போன்ற பிறமொழிப் பெயர்களை அவசியம் மாற்ற வேண்டும் என்பதால் உரையாடல் பக்கத்தில் தெரித்துவிட்டு உடனே மாற்றிவிட்டேன். சைத்தூன் பக்கத்தின் தலைப்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் தேவையற்ற தொகுத்தல் போர் செய்தேன். நான் ஒரு புதிய பயனர் என்பதால் விக்கிப்பீடியா கொள்கைகளைப் பற்றி சரியாக அறிந்துகொள்ள சற்று காலம் பிடித்தது. இனிமேல் கவனமுடன் இருப்பேன். எனவே தொடர்ந்து விக்கிப்பீடியாவிற்கு என் பங்களிப்பைத் தொடர என் தடையை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.

Varunkumar19 (பேச்சு) 01:22, 3 மார்ச் 2019 (UTC)

பேச்சுப்பக்கத்தில் தெரிவித்துவிட்டு, அங்கு சம்மதம் கிடைத்த பின்னர் நகர்த்துங்கள். தடையை நீக்குகிறேன். --AntanO (பேச்சு) 02:31, 3 மார்ச் 2019 (UTC)
தங்களுக்கு நன்றி. சைத்தூன் என்ற பக்கத்தின் தலைப்பை ஐரோப்பிய இடலை என்று மாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஒருவர் சம்மதம் தெரிவித்துள்ளார். (காண்க: பேச்சு:ஐரோப்பிய இடலை). எனவே அப்பக்கத்தை நகர்த்தியுள்ளேன். Varunkumar19 (பேச்சு) 03:46, 3 மார்ச் 2019 (UTC)

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 02:31, 5 மார்ச் 2019 (UTC)

காரணம்[தொகு]

தேவையின்றி மீளமைக்கவோ, உள்ளடக்கங்களை நீக்குதலோ கூடாது. --A-wiki-guest-user (பேச்சு) 09:18, 6 மார்ச் 2019 (UTC)

உள்ளக்கத்தை சம்மதம் பெற்றா வேறு கட்டுரைக்கு மாற்றினீர்கள்? கவனத்திற்கு: @Arularasan. G, கி.மூர்த்தி, and Kanags: --A-wiki-guest-user (பேச்சு) 09:20, 6 மார்ச் 2019 (UTC)
நானமா என்ற தலைப்பு பொருத்தமற்றது என்பதால் கத்தூரி மான் என்று மாற்ற உரையாடல் பக்கத்தில் கோரியிருந்தேன். 5 நாட்கள் கழித்தும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அதன் தலைப்பை மாற்ற முடிவெடுத்தேன். ஆனால் கத்தூரி மான் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு வழிமாற்று இருந்ததால் தலைப்பை மாற்ற இயலவில்லை. எனவே வெட்டி ஒட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. Varunkumar19 (பேச்சு) 09:23, 6 மார்ச் 2019 (UTC)
கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். --A-wiki-guest-user (பேச்சு) 09:25, 6 மார்ச் 2019 (UTC)
5 நாட்கள் கழித்தும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவ்வாறு செய்யலாமா? --A-wiki-guest-user (பேச்சு) 09:26, 6 மார்ச் 2019 (UTC)
நானமா என்ற பெயருக்கு தகுந்த சான்றுகள் இல்லை. தவிர விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கத்தூரி எருமை, கத்தூரி எலி போன்ற பக்கங்கள் உள்ளன. எனவே கத்தூரி மான் என்ற தலைப்பில் தவறில்லை. Varunkumar19 (பேச்சு) 09:30, 6 மார்ச் 2019 (UTC)
தனி ஒருவராக முடிவு எடுக்க வேண்டாம். பல கட்டுரைகள் தலைப்பு மாற்ற வேண்டி உள்ளதே. மேலும் கட்டுரை விக்கிதரவுடன் இணைக்கப்பட்டுள்ளது. --A-wiki-guest-user (பேச்சு) 09:32, 6 மார்ச் 2019 (UTC)

March 2019[தொகு]

Stop icon with clock
You have been blocked temporarily from editing for 2 weeks. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  Kanags (பேச்சு) 09:46, 6 மார்ச் 2019 (UTC)

தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

Varunkumar19 (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

Kanags, வணக்கம், ஒரு பக்கத்தின் தலைப்பை நகர்த்தும் போது அந்தத் தலைப்பில் ஏற்கனவே வழிமாற்று இருந்தால் அதை நகர்த்த இயலாது என்பதால் வெட்டி ஒட்டுவதே வழி என்று தவறாக எண்ணிவிட்டேன். இனி அவ்வாறு தவறு நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன். நான் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டத்தில் நேற்றுதான் உறுப்பினராக சேர்ந்தேன். அதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளேன். என் பங்களிப்பைத் தொடரும் வகையில் என் தடையை நீக்குமாறு வேண்டுகிறேன். இனி தவறு நிகழாமல் கவனமுடன் பார்த்துக் கொள்கிறேன். நன்றி.

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.


ஏற்கனவே இவ்வாறு உறுதி அளித்தீர்கள். விக்கி நடைமுறைகளை நன்றாக அறிந்து வாருங்கள். இரு வாரங்கள் கட்டாயம் தேவைப்படும். பக்க வரலாறுகளை அழிப்பது மட்டுமல்ல உங்கள் மீதான குற்றச்சாட்டு. தமிழ்ச் சொல்லுடன் கூடிய தலைப்பு இருக்கும் போது, மாற்றுமொழிச் சொல்லுக்கு தலைப்பை மாற்றியது, நானமா போன்ற தலைப்புகளை முறையான உரையாடல் இன்றி மாற்றியிருக்கிறீர்கள். உரையாடலில் யாரும் பங்குபற்றாமல் இருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கும். இத்துறை சார்ந்த பயனர்களுக்கு அழைப்பு விடுவதே சிறந்த வழி. நன்றி.--Kanags (பேச்சு) 10:04, 6 மார்ச் 2019 (UTC)
நான் பல மாற்று மொழித் தலைப்புகளையே தமிழ்ப்பெயருக்கு மாற்றியுள்ளேன். ஆனால் இதுவரை எந்த தமிழ்ப்பக்கத்தையும் மாற்று மொழிச் சொல்லுக்கு மாற்றியதில்லை. நன்றி. Varunkumar19 (பேச்சு) 10:31, 6 மார்ச் 2019 (UTC)

கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் முறையாக உரையாடுங்கள். எல்லோருக்கும் எல்லாச் சூழ்நிலைகளிலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்க உரையாடல்களுக்கு வர முடிவதில்லை. பொருத்தமற்ற பல தலைப்புக்கள் இருக்கலாமாயினும் பொருத்தமான பல தலைப்புக்களையும் நீங்கள் முறையின்றி நகர்த்தியமை தவறு. செம்மூக்கு முதலை பக்கத்தை நீங்கள் அவ்வாறே நகர்த்தியிருந்தீர்கள். செம்மூக்கன், செம்மூக்கு முதலை போன்ற பெயர்கள் பயன்பாட்டிலுள்ளவையே. அதற்கு உடனடியாக ஆதாரம் வழங்க முடியாவிட்டாலும் பின்னர் நான் ஆதாரம் வழங்கியிருக்கிறேன். நீங்கள் தனியொருவராக முடிவெடுத்துக் கொண்டு பல கட்டுரைகளின் தலைப்புக்களை முன்னுக்குப் பின் முரணாகப் பல முறை மாற்றிக் கொண்டிருந்தீர்கள். கரியல் என்ற தலைப்பையும் முறையான உரையாடலின்றி நகர்த்தியுள்ளீர்கள். பேச்சு:ஆசிய மரநாய் பக்கத்திலுள்ள உங்களது குறிப்பையும் பார்த்தேன். அத்தலைப்பு சரியானதே. அதிலிருக்கும் உங்களது குறிப்பு முற்றிலும் பிழையானது. ஆனாலும் நான் அங்கு எக்குறிப்பையும் இடவில்லை. இவ்வாறு பல சிக்கல்கள் இருக்கின்றன. நீங்கள் ஆர்வ மிகுதியால் பல கட்டுரைகளில் கை வைக்கிறீர்களாயினும், அவற்றை உருவாக்கிய அல்லது அது தொடர்பில் ஏற்கனவே முடிவெடுத்த பல பயனர்கள் இருப்பார்கள். அவர்களெல்லோரும் எப்போதும் வந்து விவாதித்துக் கொண்டிருக்க முடிவதில்லை என்பதை மனத்திற் கொள்ளுங்கள். எதையேனும் மாற்ற முன்னர் நெடுங்காலப் பயனர்களுடன் சற்று உரையாட முயலுங்கள். அவர்கள் வழிகாட்டுவர். விக்கிப்பீடியாவின் விதிகள் தொடர்பில் இரவி, கனகு, அன்ரன் போன்றோரிடம் கேட்கலாம். சொற்கள் தொடர்பில் செல்வா போன்றோரிடம் கேட்கலாம். தமிழ் வழிகாட்டலுக்காக செங்கைப் பொதுவன் போன்றோர் உதவி செய்யலாம். வேற்று மொழி ஒப்பீடுகளாயின் என்னிடமும் கேட்கலாம். எனவே, எப்போதும் கவனமாகத் தொகுக்கப் பழகுங்கள். சிற்சில வேளைகளில் எங்களுக்குள் சிக்கல்கள் வருவதுண்டு. ஆனாலும், என்னைப் பொறுத்த வரையில் தமிழ் விக்கிப்பீடியா என்பது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் அண்ணன் தம்பி சச்சரவுகள் எழுவது சாதாரணமே. அவற்றைப் பகையாக்கிக் கொள்ளாமலும் இருக்க முயல வேண்டும். இதற்கு முன்னர் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்த எத்தனையோ மிகத் தரமான பங்களிப்பாளர்கள் சிறந்த வாதப் பிரதிவாதங்களையும் வழங்கியிருக்கின்ற போதிலும், சிற்சில தவறுகளால் தடைப்பட்டுப் போயுள்ளனர். அது உண்மையில் மன வருத்தம் தருவதே. அதற்கு இடமளியாமல், முடிந்தளவு விக்கிப்பீடியா விதிகளுக்கும் பொதுவான நடைமுறைகளுக்கும் உட்பட்டுப் பங்களிக்க முயலுங்கள். அன்புடன், --பாஹிம் (பேச்சு) 11:50, 6 மார்ச் 2019 (UTC)

தங்களுக்கு மிக்க நன்றி.Varunkumar19 (பேச்சு) 14:54, 6 மார்ச் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங[தொகு]

அன்புடையீர் Varunkumar19,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Varunkumar19&oldid=3259598" இலிருந்து மீள்விக்கப்பட்டது