மின் விலாங்குமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மின் விலாங்குமீன்
Electric-eel.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
பெருவகுப்பு: Osteichthyes
வகுப்பு: Actinopterygii
வரிசை: Gymnotiformes
குடும்பம்: Gymnotidae
பேரினம்: Electrophorus
T. N. Gill, 1864
இனம்: E. electricus
இருசொற் பெயரீடு
Electrophorus electricus
(L., 1766)

மின் விலாங்கு மீன் (Electric eel) ஒரு வினோதமான மீன் வகையாகும். மின் விலாங்கு மீன், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது. மின்னழுத்தம் உச்சமாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். இம்மீன், தென் அமெரிக்க நீர்நிலைப் பகுதிகளில் காணப்படும் முக்கிய கொன்றுண்ணி ஆகும். இது அமேசான் மற்றும் ஓரினோகோ (Orinoco) ஆற்றுப் படுகைகளிலும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோகிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களை பொதுவாக காணலாம்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_விலாங்குமீன்&oldid=2189701" இருந்து மீள்விக்கப்பட்டது