பேச்சு:மின் விலாங்குமீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகவும் வினோதமான ஒரு உயிரினம்தான். அனால், பின்வரும் வசனம் என்ன என்று புரிகின்றது இல்லை. //மின் ஆற்றல் தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். // --Natkeeran 19:56, 26 டிசம்பர் 2005 (UTC)

இத்தனை நாள் இந்தக் கட்டுரை எப்படி கண்ணில் படாமல் இருந்தது :)? TVU தளத்தில் தேடிப் பார்த்தேன்..இறைவன் என்று எந்த உயிரினமோ உடல் உறுப்போ இல்லை :) இயற்கையின் விந்தையை தான் கார்த்திகேயன் (கட்டுரை ஆசிரியர்) அவ்வாறு எழுதியுள்ளார். எனவே விக்கி நடைக்குட்பட்டு கட்டுரையைத் திருத்தி திரும்பவும் எழுதியுள்ளேன். சுந்தர், இந்த வாரத் தகவல் கட்டுரை தொடங்கினால் இந்தக் கட்டுரையை காட்சிப்படுத்தலாம். கட்டுரையையும் மின் விலாங்குமீன் என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 23:37, 26 டிசம்பர் 2005 (UTC)
14.99.64.18 அடையாளம் காட்டாத பயனரால் இணைக்கப்பட்டவை பதிப்புரிமை மீறல் காரணமாக நீக்கப்பட்டுள்ளது.

http://www.nouralislam.org/tamil/islamkalvi/science/electric_eel.htm இந்த இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டு இணைக்கப்பட்டது--நந்தகுமார் (பேச்சு) 18:18, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]